Malaaiyil Malar Solaiyil Lyrics
Malaaiyil Malar Solaiyil Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Sreenivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : P. B. Sreenivas
Music by : P. Adinarayana Rao
Lyrics by : Thanjai Ramaiya Dass
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….oo….oo….
Vedhaanthamae vinyaanamae
Vilanga mudiyaatha ragasiyamae kadhal ragasiyamae
Vaazhvilae…kaanavae….vaaraayo selvamae
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….
Ooo inai aagumaa enai naadumaa
Yaezhai kanavae ninaivaagumaa….aa…aaa….
Inai aagumaa enai naadumaa
Yaezhai kanavae ninaivaagumaa….
Ennam niraiverumaa
Innumaen annamae en vaazhvin inbamae
Maalaiyil malar solaiyil
Madhuventhum malarum neeyae
Manangkaniyaathaa innum puriyaathaa
Mandraadum thendral naanae
Maalaiyil….
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : மது வேண்டும் மலரும் நீ எங்கே
ஆண் : மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
ஆண் : மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்....... ஓ....ஓ....
ஆண் : வேதாந்தமே விஞ்ஞானமே
விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே
வாழ்விலே.....காணவே.....வாராயோ செல்வமே
ஆண் : மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்.......
ஆண் : ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா
ஏழைக் கனவே நினைவாகுமா.....ஆ...ஆஆ...
இணை ஆகுமா எனை நாடுமா
ஏழைக் கனவே நினைவாகுமா...
எண்ணம் நிறைவேறுமா
இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே
ஆண் : மாலையில் மலர் சோலையில்
மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா
மன்றாடும் தென்றல் நானே
மாலையில்.......