Malaikku Mela Son Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky.
Singer : Santhosh Dhayanithi
Music Director : Santhosh Dhayanithi
Lyricist : Madhan Karky
Malaikku mela son
Malaikku kela daddy
Daddy kooda mummy
Rendu perum dummy
Yera therinja anbukku
Eranga theriyaadhe
Appa amma kastam ellaam
Malaikku puriyaadhe
Innum ethana kalloo
Innum ethana pulloo
Padhai illaa malaiyil innum
Ethana mulloo
Yaaru senja vela
Idhu yaaru senja vela
Yaaru senja vela
Idhu anbu senja vela
Yaaru senja vela
Idhu yaaru senja vela
Yaaru senja vela
Idhu anbu senja vela
Dhooram kuraiyumaa
Baram karaiyumaa
Yeri yeri yeri yeri
Paavam maraiyumaa
Malaikku mela son
Malaikku kela daddy
Daddy kooda mummy
Rendu perum dummy
Yera therinja anbukku
Eranga theriyaadhe
Appa amma kastam ellaam
Malaikku puriyaadhe
Innum ethana kalloo
Innum ethana pulloo
Padhai illaa malaiyil innum
Ethana mulloo
Yaaru senja vela
Idhu yaaru senja vela
Yaaru senja vela
Idhu anbu senja vela
Yaaru senja vela
Idhu yaaru senja vela
Yaaru senja vela
Idhu anbu senja vela
Dhooram kuraiyumaa
Baram karaiyumaa
Yeri yeri yeri yeri
Paavam maraiyumaa
பாடகர் : சந்தோஷ் தயாநிதி
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : மலைக்கு மேல சன்
மலைக்கு கீழ டாடி
டாடி கூட மம்மி
ரெண்டு பேரும் டம்மி
ஆண் : ஏற தெரிஞ்ச அன்புக்கு
எறங்க தெரியாதே
அப்பா அம்மா கஷ்டம் எல்லாம்
மலைக்கு புரியாதே
இன்னும் எத்தனை கல்லோ
இன்னும் எத்தனை புல்லோ
பாதை இல்லா மலையில் இன்னும்
எத்தனை முள்ளோ
ஆண் : யாரு செஞ்ச வேல
இது யாரு செஞ்ச வேல
யாரு செஞ்ச வேல
இது அன்பு செஞ்ச வேல
ஆண் : யாரு செஞ்ச வேல
இது யாரு செஞ்ச வேல
யாரு செஞ்ச வேல
இது அன்பு செஞ்ச வேல
ஆண் : தூரம் குறையுமா
பாரம் கரையுமா
ஏறி ஏறி ஏறி ஏறி
பாவம் மறையுமா
ஆண் : மலைக்கு மேல சன்
மலைக்கு கீழ டாடி
டாடி கூட மம்மி
ரெண்டு பேரும் டம்மி
ஆண் : ஏற தெரிஞ்ச அன்புக்கு
எறங்க தெரியாதே
அப்பா அம்மா கஷ்டம் எல்லாம்
மலைக்கு புரியாதே
இன்னும் எத்தனை கல்லோ
இன்னும் எத்தனை புல்லோ
பாதை இல்லா மலையில் இன்னும்
எத்தனை முள்ளோ
ஆண் : யாரு செஞ்ச வேல
இது யாரு செஞ்ச வேல
யாரு செஞ்ச வேல
இது அன்பு செஞ்ச வேல
ஆண் : யாரு செஞ்ச வேல
இது யாரு செஞ்ச வேல
யாரு செஞ்ச வேல
இது அன்பு செஞ்ச வேல
ஆண் : தூரம் குறையுமா
பாரம் கரையுமா
ஏறி ஏறி ஏறி ஏறி
பாவம் மறையுமா