Malarnthidum Inbam Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by A. L. Raghavan and K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : A. L. Raghavan and K. Jamuna Rani

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Male : ……………..

Male : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

Male : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

Female : Oo…oo….alai mothuthae
Ennai ariyaamalae
Nenjam nilai maariyae

Male : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

Female : Aa…aa…aa…aa…
Male : Oo…oo…oo…oo…

Male : Alai mothum kaaranam naan sollavo
Sonnaal parisonnavo
Thanthaal adhai naan solluvaen

Female : Oohho
Male : Mmm….

Female : Thelivaaga ennidam pesaamalae
Veenae parikaasam seithaal muraiyallavae

Male : Alai mothum kaaranam
Nilaiyaana kaadhalaam
Alai mothum kaaranam
Nilaiyaana kaadhalaam
Ennai paar kannai kel
Innum enna solla naan

Both : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

Female : Aa…aa…aa…aa…
Male : Oo…oo…oo…oo…

Male : Arumpodu thendralum vilaiyaaduthae
Anbin nilai naaduthae
Pongum isai paaduthae
Female : Aahhaa
Male : Mmmm

Female : Kurumpaana vaarththaiyae karumpaaguthae
Aasai erumpaaguthae konji uravaaduthae

Male : Irumpodu kaanthamae
Inaikindra kaatchiyae
Irumpodu kaanthamae
Inaikindra kaatchiyae
Ingae nee paarendru
Unthan kann solluthae

Both : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

Female : Oo….oo…alai mothuthae
Ennai ariyaamalae
Nenjam nilai maariyae

Female : Ohohho
Male : Aah haa haa

Both : Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ……………………….

ஆண் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே

ஆண் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே

பெண் : ஓ…ஓ….அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாறியே

ஆண் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…
ஆண் : ஓ…ஓ….ஓ…..ஓ…..

ஆண் : அலை மோதும் காரணம் நான் சொல்லவோ
சொன்னால் பரிசென்னவோ
தந்தால் அதை நான் சொல்லுவேன்

பெண் : ஓஹ்ஹோ
ஆண் : ம்ம்ம்

பெண் : தெளிவாக என்னிடம் பேசாமலே
வீணே பரிகாசம் செய்தால் முறையல்லவே

ஆண் : அலை மோதும் காரணம்
நிலையான காதலாம்
அலை மோதும் காரணம்
நிலையான காதலாம்
என்னைப் பார் கண்ணைக் கேள்
இன்னும் என்ன சொல்ல நான்

இருவர் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…
ஆண் : ஓ…ஓ….ஓ…..ஓ…..

ஆண் : அரும்போடு தென்றலும் விளையாடுதே
அன்பின் நிலை நாடுதே
பொங்கும் இசை பாடுதே
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ம்ம்ம்ம்

பெண் : குறும்பான வார்த்தையே கரும்பாகுதே
ஆசை எறும்பாகுதே கொஞ்சி உறவாடுதே

ஆண் : இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இங்கே நீ பாரென்று
உந்தன் கண் சொல்லுதே

இருவர் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே

பெண் : ஓ…ஓ….அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாறியே

பெண் : ஓஹ்ஒஹ்ஹோ
ஆண் : ஆஹ் ஹா ஹா

இருவர் : மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here