Manamadurai Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by Mano and Swarnalatha. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu.
Singers : Mano and Swarnalatha
Music Director : S. P. Venkatesh
Lyricist : Vairamuthu
Maanaamathurai ponnae
Manja kizhangu enna vilai
Thaanaa malarnthirukke
Thaamaraippoo enna vilai
Marainju kann adikkum
Maadhulanga enna vilai
Mayakkum mallaigaippoo
Mookkai thulaikkuthu
Muzham enna vilai
Sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
Maanaamathurai ponnu
Manja kizhangu tharathillai
Thaanaa malarnthirukkum
Thaamaraippoo tharathillai
Marainju kann adikkum
Maadhulanga tharathillai
Mayakkum malligaippoo
Vaikkirathu undu
Vikkirathukku illai
Sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
Vellarippazham pazhuththu
Vedichchirukku paathaiyilae
Koththum kili koththi thinnaa
Kuththamillai kelviyillai
Kiliyae aann kiliyae
Thallai nillu thooraththila
Akkapporu nadanthuruchchunnaa
Akkam pakkam yaarumillai
Konjum mozhi ketkkaiyilae
Nenjukkuzhi inikkuthadi
Oththa viral thodugaiyilae
Usuru ellaam thudikkuthadi
Sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
Kadhalaa unnai ninaichchu
Kattum thuni nanainjathae
Izhuththu moochchai vittaen
Eera thuni kaanjathae
Kuyilae unnai ninaichchaa
Koodha kaaththu kodhikkuthae
Ora kannil paaththupputtaa
Uchchi veyil kuliruthae
Kannukkulla
Minnal vettuthae
Nenjukkulla mazhai kottuthae
Koottukkulla vasathiyillai
Kozhiyum sevalum
Mallukkattuthaiyaa
Sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
Hae…maanaamathurai ponnae
Manja kizhangu enna vilai
Thaanaa malarnthirukke
Thaamaraippoo enna vilai
Marainju kann adikkum
Maadhulanga enna vilai
Mayakkum mallaigaippoo
Mookkai thulaikkuthu
Muzham enna vilai
Sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
Hoi….sevaththa pullaiyae vaadi
Nee sevalai muzhungum kozhi
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : மானாமதுரை பொண்ணே
மஞ்சக் கிழங்கு என்ன விலை
தானா மலர்ந்திருக்கே
தாமரைப்பூ என்ன விலை
ஆண் : மறைஞ்சு கண் அடிக்கும்
மாதுளங்க என்ன விலை
மயக்கும் மல்லிகைப்பூ
மூக்கைத் துளைக்குது
முழம் என்ன விலை
செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி
பெண் : மானாமதுரை பொண்ணு
மஞ்சக் கிழங்கு தரதில்லை
தானா மலர்ந்திருக்கும்
தாமரைப்பூ தரதில்லை
பெண் : மறைஞ்சு கண் அடிக்கும்
மாதுளங்க தரதில்லை
மயக்கும் மல்லிகைப்பூ
வைக்கிறது உண்டு
விக்கிறதுக்கு இல்லை
ஆண் : செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி
ஆண் : வெள்ளரிப்பழம் பழுத்து
வெடிச்சிருக்கு பாதையிலே
கொத்தும் கிளி கொத்தி தின்னா
குத்தமில்லை கேள்வியில்லை
பெண் : கிளியே ஆண் கிளியே
தள்ளி நில்லு தூரத்தில
அக்கப்போரு நடந்துச்சுன்னா
அக்கம் பக்கம் யாருமில்லை
ஆண் : கொஞ்சும் மொழி
கேட்கையிலே
நெஞ்சுக் குழி இனிக்குதடி
ஒத்த விரல் தொடுகையிலே
உசுரு எல்லாம் துடிக்குதடி
ஆண் : செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி
பெண் : காதலா உன்னை நினைச்சு
கட்டும் துணி நனைஞ்சதே
இழுத்து மூச்சை விட்டேன்
ஈரத் துணி காஞ்சதே
ஆண் : குயிலே உன்னை நினைச்சா
கூதக் காத்து கொதிக்கிதே
ஓரக் கண்ணில் பாத்துப்புட்டா
உச்சி வெயில் குளிருதே
பெண் : கண்ணக்குள்ள
மின்னல் வெட்டுதே
நெஞ்சுக்குள்ள மழை கொட்டுதே
கூட்டுக்குள்ள வசதியில்லை
கோழியும் சேவலும்
மல்லுக்கட்டுதய்யா
ஆண் : செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி
ஆண் : ஹே...மானாமதுரை பொண்ணே
மஞ்சக் கிழங்கு என்ன விலை
தானா மலர்ந்திருக்கே
தாமரைப்பூ என்ன விலை
ஆண் : மறைஞ்சு கண் அடிக்கும்
மாதுளங்க என்ன விலை
மயக்கும் மல்லிகைப்பூ
மூக்கைத் துளைக்குது
முழம் என்ன விலை
ஆண் : செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி
ஹோய்...செவத்த புள்ளையே வாடி
நீ சேவலை முழுங்கும் கோழி