Sakthi Sakthi Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by Kavita Krishnamurthy. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vaali.
Singer : Kavita Krishnamurthy
Music Director : S. P. Venkatesh
Lyricist : Vaali
Sakthi sakthi endru
Soozham kaiyil kondu
Thukkam thannai theerkkum
Dhurkkai enum vadive
Sakthi sakthi endru
Soozham kaiyil kondu
Thukkam thannai theerkkum
Dhurkkai enum vadive
Aayiram kann meavi nirkkum
Aadhisakthi maayae
Aadharikka unnaiyandri
Yaarumillai thaayae
Sakthi sakthi endru
Soozham kaiyil kondu
Thukkam thannai theerkkum
Dhurkkai enum vadive
Unatharul pesum naavinilae
Oli tharum soodam yaettri vanthaen
Mana irul neekkum vaanmathiyae
Enathiru kaigal yaenthi vanthaen
Pirinthathu kadhal vaazhvil
Saernthiruntha uravu
Pirar pechchai kettu
Nearnthathintha thavaru
Idhu naan seitha theevinaiyo
Vidhiyo oooooo….
Thaangum deivam neeyae dhinam
Saambal soodum thaayae
Thaangum deivam neeyae dhinam
Saambal soodum thaayae
Dharumam thulanga pirakkattum vazhi
Dharumam thulanga pirakkattum vazhi
Sakthi sakthi endru
Soozham kaiyil kondu
Thukkam thannai theerkkum
Dhurkkai enum vadive
Aayiram kann meavi nirkkum
Aadhisakthi maayae
Aadharikka unnaiyandri
Yaarumillai thaayae
Sakthi sakthi endru
Soozham kaiyil kondu
Thukkam thannai theerkkum
Dhurkkai enum vadive
Deiva sakthi nalla sakthi
Deiva sakthi punitha sakthi
Veera sakthi soozha sakthi
Dheepa sakthi nyaana sakthi
Om sakthi sakthi sakthi
பாடகி : கவிதா கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்
பாடலாசிரியர் : வாலி
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
துக்கம் தன்னை தீர்க்கும்
துர்க்கை என்னும் வடிவே
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
துக்கம் தன்னை தீர்க்கும்
துர்க்கை என்னும் வடிவே
பெண் : ஆயிரம் கண் மேவி நிற்கும்
ஆதிசக்தி மாயே
ஆதரிக்க உன்னையன்றி
யாருமில்லை தாயே
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
துக்கம் தன்னை தீர்க்கும்
துர்க்கை என்னும் வடிவே
பெண் : ஆயிரம் கண் மேவி நிற்கும்
ஆதிசக்தி மாயே
ஆதரிக்க உன்னையன்றி
யாருமில்லை தாயே
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
துக்கம் தன்னை தீர்க்கும்
துர்க்கை என்னும் வடிவே
பெண் : உனதருள் பேசும் நாவினிலே
ஒளி தரும் சூடம் ஏற்றி வந்தேன்
மன இருள் நீக்கும் வான்மதியே
எனதிரு கைகள் ஏந்தி வந்தேன்
பெண் : பிரிந்தது காதல் வாழ்வில்
சேர்ந்திருந்த உறவு
பிறர் பேச்சை கேட்டு
நேர்ந்ததிந்த தவறு
பெண் : இது நான் செய்த தீவினையோ
விதியோ ஓஓஓஓஒ......
பெண் : தாங்கும் தெய்வம் நீயே தினம்
சாம்பல் சூடும் தாயே
தாங்கும் தெய்வம் நீயே தினம்
சாம்பல் சூடும் தாயே
பெண் : தருமம் துலங்க பிறக்கட்டும் வழி
தருமம் துலங்க பிறக்கட்டும் வழி
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
துக்கம் தன்னை தீர்க்கும்
துர்க்கை என்னும் வடிவே
பெண் : ஆயிரம் கண் மேவி நிற்கும்
ஆதிசக்தி மாயே
ஆதரிக்க உன்னையன்றி
யாருமில்லை தாயே
பெண் : சக்தி சக்தி என்று
சூலம் கையில் கொண்டு
உலக சண்டை தீர்க்கும்
தெய்வ சக்தி வடிவே
பெண் : தெய்வ சக்தி நல்ல சக்தி
தெய்வ சக்தி புனித சக்தி
வீர சக்தி சூல சக்தி
தீப சக்தி ஞான சக்தி
ஓம் சக்தி சக்தி சக்தி