Manidhiramo Maayamo Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Saroja and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kambadasan.
Singer : Saroja
Music by : S. V. Venkatraman
Lyrics by : Kambadasan
Female : Manthiramo maayamo theriyallae
Enna marunthu vachchirukkaano puriyallae
Female : Manthiramo maayamo theriyallae
Enna marunthu vachchirukkaano puriyallae
Female : Sonnaalum kekkaamae aaduthu
Enna sonnaalum kekkaamae aaduthu
Aththaan pinnaalae thannaalae oduthu
Manam sonaalaum kekkaama aaduthu
Female : Manthiramo maayamo theriyallae
Enna marunthu vachchirukkaano puriyallae
Female : Ennaatha ennamum ennuthu
Adhu yaettikku pottiyaai yaedhetho pannuthu
Ingumangum engum suththuthu
Avan iruppidam theriyaamae yaemaanthu thavikkuthu
Female : Manthiramo maayamo theriyallae
Enna marunthu vachchirukkaano puriyallae
பாடகி : சரோஜா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : மந்திரமோ மாயமோ தெரியல்லே
என்ன மருந்து வச்சிருக்கானோ புரியல்லே
பெண் : மந்திரமோ மாயமோ தெரியல்லே
என்ன மருந்து வச்சிருக்கானோ புரியல்லே
பெண் : சொன்னாலும் கேக்காமே ஆடுது
என்ன சொன்னாலும் கேக்காமே ஆடுது
அத்தான் பின்னாலே தன்னாலே ஓடுது
மனம் சொன்னாலும் கேக்காமே ஆடுது….
பெண் : மந்திரமோ மாயமோ தெரியல்லே
என்ன மருந்து வச்சிருக்கானோ புரியல்லே
பெண் : எண்ணாத எண்ணமும் எண்ணுது
அது ஏட்டிக்கு போட்டியாய் ஏதேதோ பண்ணுது
இங்குமங்கும் எங்கும் சுத்துது
அவன் இருப்பிடம் தெரியாமே ஏமாந்து தவிக்குது
பெண் : மந்திரமோ மாயமோ தெரியல்லே
என்ன மருந்து வச்சிருக்கானோ புரியல்லே