Mann Meedhu Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by Hanumandha Rao.
Singer : P. Susheela
Music Director : T. R. Rajagopal
Lyricist : Hanumandha Rao
Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Alaiyadhan melae thurumbhai polae
Nilaithadumaari kalangidalaanen
Alaiyadhan melae thurumbhai polae
Nilaithadumaari kalangidalaanen
Vaazhvidhu veenoo vazhi kaanbaenoo
Paarilae ennaalumae vedhanai thaanoo
Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Thoondilil veezhndha meen pol naanae
Soozhndhidum thuyaraal thudithalaanen
Thoondilil veezhndha meen pol naanae
Soozhndhidum thuyaraal thudithalaanen
Sodhanai yeno thunbamae thaano
Kaar irul neengidum kaalam vaaradhoo
Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்
பாடல் ஆசிரியர் : ஹனுமந்தா ராவ்
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே
நிலைதடுமாறி கலங்கிடலானேன்....
பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே
நிலைதடுமாறி கலங்கிடலானேன்....
வாழ்விது வீணோ வழி காண்பேனோ
பாரிலே எந்நாளுமே வேதனை தானோ....
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே
சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்
பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே
சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்
சோதனை ஏனோ துன்பமே தானோ
காரிருள் நீங்கிடும் காலம் வாராதோ....
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...