Singers : S. C. Krishnan, A. P. Komala, A. G. Rathnamala and K. Rani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Male Chorus : Mann ellaam pon aagum raamar varavaale
Female Chorus : Namm vaazhvellaam valamaagum seedhai arulaalae
Male Chorus : Annal pinnae ilaiyonum ingu vandhaale
Female Chorus : Aadi paadi magizhvomae unmai anbinaale
Male Chorus : Mann ellaam pon aagum raamar varavaale
Female Chorus : Namm vaazhvellaam valamaagum seedhai arulaalae
Male Chorus : Seidha paavam theerumae jenmam kadaitherumae
Aiyan raman paadhara sevaiyaalae
Female Chorus : Sonna sollai maaradha thooyan ivar thaane
Namm annai thandhai guru deivam ellaam ivar thaanae
Haa aa aaa aa aaa aa aa
Male Chorus : Mann ellaam pon aagum raamar varavaale
Female Chorus : Namm vaazhvellaam valamaagum seedhai arulaalae
Music : …………………
Male Chorus : Thustar kula kalanae sistapari baalanae
Ettu thikkum kondaadum rama chandranae
Haa aa aaa aa aaa aa aa
Female Chorus : Kastam yedhum neraamal kaapattrum saam
Ista deivam un perai vaazhthum indha boomi
Haa aa aaa aa aaa aa aa
Both Chorus : Mann ellaam pon aagum raamar varavaale
Female Chorus : Namm vaazhvellaam valamaagum seedhai arulaalae
Music : ……………………..
Female Chorus : Annam pola odamae
Male Chorus : Annal ramanae
Female Chorus : Mandhae poguthu paar yeleloo
Male Chorus : Odam asaindahe aadudhu paar yeloloo
Female Chorus : Singaramaagavae thendral veesiyae
Male Chorus : Thaalattu paaduthu paar yelelooo
Female Chorus : Singaramaagavae thendral veesiyae
Male Chorus : Thaalattu paaduthu paar yelelooo
Female Chorus : Alaiyum thaalam podudhu paar yeleloo
Male Chorus :Thaalam podudhu paar yeleloo
Female Chorus : {Yeloloo……yeleloo
Male Chorus : Yeloloo……yeleloo } (4)
Haa aa aaa aa aaa aa aa
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் கே. ராணி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் குழு : மண்ணெல்லாம் பொன்னாகும் ராமர் வரவாலே
பெண் குழு : நம்ம வாழ்வெல்லாம் வளமாகும் சீதை அருளாலே
ஆண் குழு : அண்ணல் பின்னே இளையோனும் இங்கு வந்தாலே
பெண் குழு : ஆடிப்பாடி மகிழ்வோமே உண்மை அன்பினாலே
ஆண் குழு : மண்ணெல்லாம் பொன்னாகும் ராமர் வரவாலே
பெண் குழு : நம்ம வாழ்வெல்லாம் வளமாகும் சீதை அருளாலே
ஆண் குழு : செய்த பாவம் தீருமே ஜென்மம் கடைதேறுமே
ஐயன் ராமன் பாதார சேவையாலே ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பெண்குழு : சொன்ன சொல்லை மாறாத தூயன் இவர்தானே
நம் அன்னை தந்தை குரு தெய்வம் எல்லாம் இவர்தானே
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆண் குழு : மண்ணெல்லாம் பொன்னாகும் ராமர் வரவாலே
பெண் குழு : நம்ம வாழ்வெல்லாம் வளமாகும் சீதை அருளாலே
இசை : .....................
ஆண் குழு : துஷ்டர் குல காலனே சிஷ்டபரி பாலனே
எட்டுத் திக்கும் கொண்டாடும் ராமச்சந்திரனே
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பெண் குழு : கஷ்டம் ஏதும் நேராமல் காப்பாற்றும் சாமி
இஷ்ட தெய்வம் உன் பேரை வாழ்த்தும் இந்து பூமி
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
இருவர் குழு : மண்ணெல்லாம் பொன்னாகும் ராமர் வரவாலே
நம்ம வாழ்வெல்லாம் வளமாகும் சீதை அருளாலே
இசை : ..........................
பெண் குழு : அன்னம்போல் ஓடமே
ஆண் குழு : அண்ணல் ராமனை
பெண் குழு : மந்தே போகுது பார் ஏலேலோ
ஆண் குழு : ஓடம் அசைந்தே ஆடுது பார் ஏலேலோ
பெண் குழு : சிங்காரமாகவே தென்றல் வீசியே
ஆண் குழு : தாலாட்டு பாடுது பார் ஏலேலேலோ
பெண் குழு : சிங்காரமாகவே தென்றல் வீசியே
ஆண் குழு : தாலாட்டு பாடுது பார் ஏலேலேலோ
பெண் குழு : அலையும் தாளம் போடுது பார் ஏலேலோ......
ஆண் குழு : தாளம் போடுது பார் ஏலேலோ......
பெண் குழு : {ஏலேலோ......ஏலேலோ
ஆண் குழு : ஏலேலோ......ஏலேலோ } (4)
பெண் : ஹா ஆஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ