Manoharamudan Madhura Madhura Lyrics
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Manoharamudam
Madhura madhura mullai
Manathudan karanthandhadhae..
Female : Haa..aa…
Paamalar varan thandhadhae
Manoharamudam
Madhura madhura mullai
Female : Haa..aa…
Paamalar varan thandhadhae
Indha chandrananin madi melae
Arundhaenae saaindhaenae
Manam pol magizhdhaenae
Indha chandrananin madi melae
Arundhaenae saaindhaenae
Manam pol magizhdhaenae
Aa aa…
Magizhndhadhu yeno kulaivum yeno
Vanjanai nee seidhaai
Aa..aa.aanaal magizhdhaenae
Manoharamudam
Madhura madhura mullai
Female : Haa..aa…
Paamalar varan thandhadhae
En paruvathin pudhu malarae
Adaindhaenae innaalae
Mayangudhu unnaalae
En paruvathin pudhu malarae
Adaindhaenae innaalae
Mayangudhu unnaalae
Haa..aaa..mayanguvadhaenoo
Maayaiyumaenoo
Yaavaiyum nee dhaanae ..
Aa.aa..aanaal mayangidudhae
Manoharamudam
Madhura madhura mullai
Female : Haa..aa…
Paamalar varan thandhadhae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
ஆண் : மனோஹரமுடன்
மதுர மதுர முல்லை
மனதுடன் கரந் தந்ததே
பெண் : ஆ...ஆ.....
பாமலர் வரந் தந்ததே....
ஆண் : மனோஹரமுடன்
மதுர மதுர முல்லை
மனதுடன் கரந் தந்ததே
பெண் : ஆ...ஆ.....
பாமலர் வரந் தந்ததே....
ஆண் : இந்தச் சந்திரனின் மடிமேலே
அருந்தேனே சாய்ந்தேனே
மனம் போல் மகிழ்ந்தேனே
இந்தச் சந்திரனின் மடிமேலே
அருந்தேனே சாய்ந்தேனே
மனம் போல் மகிழ்ந்தேனே
பெண் : ஆ.....ஆ...மகிழ்ந்தது
ஏனோ குழைவுமேனோ
வஞ்சனை நீ செய்தாய்
ஆனால் மகிழ்ந்தேனே
ஆண் : மனோஹரமுடன்
மதுர மதுர முல்லை
மனதுடன் கரந் தந்ததே
பெண் : ஆ...ஆ.....
பாமலர் வரந் தந்ததே.
ஆண் : என் பருவத்தின் புது மலரே
அடைந்தேனே இந்நாளே
மயங்குது உன்னாலே
என் பருவத்தின் புது மலரே
அடைந்தேனே இந்நாளே
மயங்குது உன்னாலே
பெண் : மயங்குவதேனோ
மாயையுமேனோ
யாவையும் நீதானே ஆ..ஆ...
ஆனால் மயங்கிடுதே..
ஆண் : மனோஹரமுடன்
மதுர மதுர முல்லை
மனதுடன் கரந் தந்ததே
பெண் : ஆ...ஆ.....
பாமலர் வரந் தந்ததே....