Mayile Ennuyir Radhiyale Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by L. R. Eswari and A. L. Ragavan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.
Singers : L. R. Eswari and A. L. Ragavan
Music Director : Ghantasala
Lyricist : Kuyilan
Chorus : Humming …
Male : Hoo o o hoo o o
Female : Hoo o o hoo o o
Male : Mayilae ennuyir radhiyaalae
Manasil kudikonda kiliyaale
Nee vaa enarugae hoi anbae ennazhagae
Chorus : Humming …
Female : Inipaai pesidum singaara
Ivalukku podurae mai joraa
Yaeno en joli ennodae yaen kaeli
Slogam : …………..
Male : Valiya valiya koopittaalum
Vilagi kondu etti poraayoo
Chorus : Vilagi kondu etti poraayoo
Female : Thanni naan edukka ponaa hoo
Pennin mundhi thoda vandhaayae
Chorus : Pennin mundhi thoda vandhaayae
Male : Adadae idhu theriyadha
Manushan kaeli puriyaadha
Adadae idhu theriyadha
Manushan kaeli puriyaadha
Female : Unakkenna thudukku
Oorukku therinjaa
Kevalamaaga sirikaadhoo
Female and Chorus : Inipaai pesidum singara
Ivalukku podurae mai joraa
Yaeno en joli ennodae yaen kaeli
Slogam : …………..
Male : Pithanj thelinjadhae oiyaari
Paesi sirikkavae thunaiyaa nee
Chorus : Paesi sirikkavae thunaiyaa nee
Female : Vilaghi pogha mudiyaadha
Vilakki solla ini aagaadhae
Chorus : Vilakki solla ini aagaadhae
Male : Sithirai porandhaal thaali
Female : Thidamaai naanun raani
Male : Sithirai porandhaal thaali
Female : Thidamaai naanun raani
Both : Nerungiyae aasai pala kadhai paesi
Nimmadhi kaanbom thadiyaedhu
Female Chorus : Inipaai pesidum singara
Male Chorus : Mayilae ennuyir radhiyaalae
Humming : ……………..
பாடகர்கள் : எல். ஆர் . ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : குயிலன்
குழு : முனங்கல் ……
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : மயிலே என்னுயிர் ரதியாளே
மனசில் குடிகொண்ட கிளியாளே
நீ வா என்னருகே ஹோய் அன்பே என்னழகே
குழு : முனங்கல் …
பெண் : இனிப்பாய் பேசிடும் சிங்காரா
இவளுக்கு போடுறே மை ஜோரா
ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி
சுலோகம் : ………..
ஆண் : வலிய வலிய கூப்பிட்டாலும்
விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ
குழு : விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ
பெண் : தண்ணி நானெடுக்கப் போனா ஹோ…
பெண்ணின் முந்தி தொட வந்தாயே
குழு : பெண்ணின் முந்தி தொட வந்தாயே
ஆண் : அடடே இது தெரியாதா
மனுஷன் கேலி புரியாதா
அடடே இது தெரியாதா
மனுஷன் கேலி புரியாதா
பெண் : உனக்கென்ன துடுக்கு
ஊருக்குத் தெரிஞ்சா
கேவலமாகச் சிரிக்காதோ
பெண் மற்றும் குழு : இனிப்பாய் பேசிடும் சிங்காரா
இவளுக்கு போடுறே மை ஜோரா
ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி
சுலோகம் : ………….
ஆண் : பித்தந் தெளிஞ்சதே ஒய்யாரி
பேசிச் சிரிக்கவே துணையா நீ
குழு : பேசிச் சிரிக்கவே துணையா நீ
பெண் : விலகிப் போக முடியாதா
விளக்கிச் சொல்ல இனி ஆகாதே
குழு : விளக்கிச் சொல்ல இனி ஆகாதே
ஆண் : சித்திரை பொறந்தால் தாலி
பெண் : திடமாய் நானுன் ராணி
ஆண் : சித்திரை பொறந்தால் தாலி
பெண் : திடமாய் நானுன் ராணி
இருவர் : நெருங்கியே ஆசை பல கதை பேசி
நிம்மதி காண்போம் தடையேது
பெண் குழு : இனிப்பாய் பேசிடும் சிங்காரா
ஆண் குழு : மயிலே என்னுயிர் ரதியாளே….
முனங்கல் : ………..