Melum Melum Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : D. Diwakar
Lyricist : Kannadasan
Male : Melum melum idhu valarattum
Male : Melum melum idhu valarattum
Vendum vendum ena thodarattum
Melum melum idhu valarattum
Vendum vendum ena thodarattum
Female : Vandhu vandhu vandhu sugam kuviayttum
Idhu vaazhga vaazhgavena padattum
Vandhu vandhu vandhu sugam kuviayttum
Idhu vaazhga vaazhgavena padattum
Male : Melum melum idhu valarattum
Male : Madiyilae vandha kodiyilae
Inba malaargal nooru vara vendum
Malaargal nooru vara vendum
Madiyilae vandha kodiyilae
Inba malaargal nooru vara vendum
Malaargal nooru vara vendum
Female : Vizhiyilae ulla maniyilae
Endhan mugathai paarthu kolla vendum
Endhan mugathai paarthu kolla vendum
Male : Angu thendral odi vara vendum
Female : Nammai kandu odi vida vendum
Male : Angu thendral odi vara vendum
Female : Nammai kandu odi vida vendum
Male : Melum melum idhu valarattum
Female : Haa..aa..aa haa..aaa
Male : Iruvaro illai oruvaroo endru
Iyarkkai kaeli seiya vendum
Iyarkkai kaeli seiya vendum
Female : Oruvarae naangal oruvarae
Endru ondru serndhu vida vendam
Endru ondru serndhu vida vendam
Male : Naan mannai paarthirukka vendum
Female : Naan unnai paarthirukka vendum
Male : Melum melum idhu valarattum
Male : Melum melum idhu valarattum
Vendum vendum ena thodarattum
Female : Vandhu vandhu vandhu sugam kuviayttum
Idhu vaazhga vaazhgavena padattum
Male : Melum melum idhu valarattum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. திவாகர்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
வேண்டும் வேண்டும் என தொடரட்டும்
மேலும் மேலும் இது வளரட்டும்
வேண்டும் வேண்டும் என தொடரட்டும்
பெண் : வந்து வந்து வந்து சுகம் குவியட்டும்
இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும்
வந்து வந்து வந்து சுகம் குவியட்டும்
இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
ஆண் : மடியிலே வந்த கொடியிலே
இன்ப மலர்கள் நூறு வர வேண்டும்
மலர்கள் நூறு வர வேண்டும்
மடியிலே வந்த கொடியிலே
இன்ப மலர்கள் நூறு வர வேண்டும்
மலர்கள் நூறு வர வேண்டும்
பெண் : விழியிலே உள்ள மணியிலே
எந்தன் முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
எந்தன் முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஆண் : அங்கு தென்றல் ஓடி வர வேண்டும்
பெண் : நம்மைக் கண்டு ஓடி விட வேண்டும்
ஆண் : அங்கு தென்றல் ஓடி வர வேண்டும்
பெண் : நம்மைக் கண்டு ஓடி விட வேண்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
பெண் : ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ
ஆண் : இருவரோ இல்லை ஒருவரோ என்று
இயற்கை கேலி செய்ய வேண்டும்
இயற்கை கேலி செய்ய வேண்டும்
பெண் : ஒருவரே நாங்கள் ஒருவரே
என்று ஒன்று சேர்ந்து விட வேண்டும்
என்று ஒன்று சேர்ந்து விட வேண்டும்
ஆண் : நான் மண்ணைப் பார்த்திருக்கம் வேண்டும்
பெண் : நான் உன்னைப் பார்த்திருக்க வேண்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்
வேண்டும் வேண்டும் என தொடரட்டும்
பெண் : வந்து வந்து வந்து சுகம் குவியட்டும்
இது வாழ்க வாழ்கவெனப் பாடட்டும்
ஆண் : மேலும் மேலும் இது வளரட்டும்