Mudiyathada Adhu Lyrics
Mudiyathada Adhu Song Lyrics from “Aalai Kandu Mayangathe” Tamil film starring “ S.V. Ranga Rao, T. Krishnakumari and Jamuna” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.
Singer : Seerkazhi Govindarajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Thanjai Ramaiya Dass
Arasu andu kollum
Deivam nindru kollum
Aandror ponmozhi
Endrum vellum
Arivaayo manithaa…aa…aa….aa…
Manitha…aaaa….aa…aa…aa….aaa….
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Koyilai idikka vantha komaliyae
Kulaththai kedukka vantha kodaaliyae
Kooda irunthu sathi seithaai kullanariyae
Neenga koondoda kailaasam
Pogamal iruppathae
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Aniyaayam ennaalum pollaathadaa
Aniyaayam ennaalum pollaathadaa
Agampaavamae endrum sellaathadaa
Agampaavamae endrum sellaathadaa
Mudiyaathaenunum yaettru kolvaayadaa
Endrum yaezhaigalai yemaattri vaazhavae ninaikkaathae
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Aaa….aa……aaaa…aaa……
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்
ஆண் : அரசு அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
ஆன்றோர் பொன்மொழி
என்றும் வெல்லும்
அறிவாயோ மனிதா..ஆ...ஆஆ...
மனிதா..ஆஆ....ஆ...ஆ....ஆஆ....
ஆண் : முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
முடியாதடா அது முடியாதடா
ஆண் : கோயிலை இடிக்க வந்த கோமாளியே
குலத்தை கெடுக்க வந்த கோடாலியே
கூட இருந்து சதி செய்தாய் குள்ளநரியே
நீங்க கூண்டோட கைலாசம்
போகாமல் இருப்பதே....
ஆண் : முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆண் : அநியாயம் எந்நாளும் பொல்லாதடா
அநியாயம் எந்நாளும் பொல்லாதடா
அகம்பாவமே என்றும் செல்லாதடா
அகம்பாவமே என்றும் செல்லாதடா
ஆண் : முடியாதெனினும் ஏற்றுக் கொள்வாயடா
என்றும் ஏழைகளை ஏமாற்றி
வாழவே நினைக்காதே
ஆண் : முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆஅ....ஆ....ஆஅ....ஆஅ.....