Muthamizhil Paada Lyrics
Singer : Vani Jairam
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Ulunthur Pettai Shanmugam
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Thiththikkum kumaran peyaril
Deiveega azhagai kandaen
Thiththikkum kumaran peyaril
Deiveega azhagai kandaen
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Velanendraal veeram varum
Kandhanendraal karunai tharum
Velanendraal veeram varum
Kandhanendraal karunai tharum
: Shanmuganai saranadainthaal
Sangeetha paada varum
Shanmuganai saranadainthaal
Sangeetha paada varum
Aaru padai veettil odi vilaiyaadum
Swaami naadhanae saravananae
Aaru padai veettil odi vilaiyaadum
Swaami naadhanae saravananae
Aarumugam kondu aaruthal thanthu
Kodi nalam kaattum guruparanae
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Thiththikkum kumaran peyaril
Deiveega azhagai kandaen
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Bharathaththaai madiyinil
Panbudanae thavazhugiraen
Pazhamaiyellaam ninaivoottum
Painthamizhil paadugiraen
Pazhamaiyellaam ninaivoottum
Painthamizhil paadugiraen
Kaala varalaaru pottri pugazh paadum
Kavithaiyaavum thanithamizhae
Kaala varalaaru pottri pugazh paadum
Kavithaiyaavum thanithamizhae
Naalum muraiyodu nanmai pala thaedi
Vaazha vazhi koorum thirukkuralae
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
Thiththikkum kumaran peyaril
Deiveega azhagai kandaen
Thiththikkum kumaran peyaril
Deiveega azhagai kandaen
Muththamaizhil paada vanthaen
Muruganaiyae vanangi nindraen
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
பெண் : தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன்
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
பெண் : வேலனென்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனென்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
பெண் : ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
பெண் : ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன்
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
பெண் : பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பெண் : பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பெண் : கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
பெண் : தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன்
பெண் : முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்