Singers : Vani Jairam and T. K. Kala
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Geethapriyan
Pallaandu pallaandu vaazhiyavae
Pallaandu pallaandu vaazhiyavae
Palakodi nooraayiram nanmaiyellaam adainthu
Palakodi nooraayiram nanmaiyellaam adainthu
Pallaandu pallaandu vaazhiyavae….
Aandugal arupathai kadanthaal enna
Aasaigal irupathai kadanthanavaa
Venduvaai ellaam adainthu vittaalum
Vilaiyaada pillaigal vendaamaa
Ingu vilaiyaada pillaigal vendaamaa
Chorus : Pera pillaigal vendaamaa
Pallaandu pallaandu vaazhiyavae….
Arupathu mudinthu thirumanam nadantha
Azhaginai paarammaa
Aadhiyil ivargal kadhalil inaintha
Vilakkam thaanammaa
Irandum inaiththu pazhamai kadhaigalai
Enni paarkkuthamma
Odi olinthu aadi magizhnthida
Ullam ninaikkuthammaa
Chorus : Ivargal ullam ninaikkuthammaa
Pallaandu pallaandu vaazhiyavae….
Pallaandu pallaandu vaazhiyavae….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் டி. கே. கலா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கீதாபிரியன்
குழு : பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
பெண் : பலகோடி நூறாயிரம் நன்மையெல்லாம் அடைந்து
பலகோடி நூறாயிரம் நன்மையெல்லாம் அடைந்து
குழு : பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.....
பெண் : ஆண்டுகள் அறுபதை கடந்தால் என்ன
ஆசைகள் இருபதை கடந்தனவா
வேண்டுவாய் எல்லாம் அடைந்து விட்டாலும்
விளையாட பிள்ளைகள் வேண்டாமா
இங்கு விளையாட பிள்ளைகள் வேண்டாமா
குழு : பேரப் பிள்ளைகள் வேண்டாமா....
குழு : பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.....
பெண் : அறுபது முடிந்து திருமணம் நடந்த
அழகினை பாரம்மா
பெண் : ஆதியில் இவர்கள் காதலில் இணைந்த
விளக்கம் தானம்மா
பெண் : இரண்டும் இணைத்து பழமை கதைகளை
எண்ணிப் பார்க்குதம்மா
பெண் : ஓடி ஒளிந்து ஆடி மகிழ்ந்திட
உள்ளம் நினைக்குதம்மா
குழு : இவர்கள் உள்ளம் நினைக்குதம்மா......
குழு : பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.....
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.....