Muthana Oorkolamo Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : L. R. Eswari
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Female : Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Female : Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Muthaana oorgolamoo
Female : Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Pon vanna karaiyodu pooseelai
Pen vannam aval maeni poonjolai
Avalodu medhuvaaga maapillai
Ammammaa angu naan illai
Female : Thottaaroo..thuvandaaloo…saaindhaaloo
Ennavoo angu naanillai
Ammammaa ponaana penn ullam
Ennaalil yaar pakkamoo
Female : Muthaana oorgolamoo
Female : Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Mai vannam kalaiyaadha kann enna
Kai vannam inaiyaadha penn enna
Poo vannam sariyaadha iravenna
Ammammaa indru naan enna
Female : Kannangal…..ennangal…muthangal
Thithikkum avai ennenna
Ammammaa sollaamal theriyaadhu
Illaamal theeraadhamma
Female : Muthaana oorgolamoo
Athaanin kalyanamoo
Ammammaa …raajakkal ellorum
Seer kondu varuvaargaloo
Chorus : Humming….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
பெண் : முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
முத்தான ஊர்கோலமோ
பெண் : பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
பொன் வண்ணக் கரையோடு பூச்சீலை
பெண் வண்ணம் அவள் மேனி பூஞ்சோலை
அவளோடு மெதுவாக மாப்பிள்ளை
அம்மம்மா அங்கு நானில்லை
பெண் : தொட்டாரோ… துவண்டாளோ… சாய்ந்தாளோ
என்னவோ அங்கு நானில்லை
அம்மம்மா பொன்னான பெண்ணுள்ளம்
எந்நாளில் யார் பக்கமோ
பெண் : முத்தான ஊர்கோலமோ
பெண் : மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
மை வண்ணம் கலையாத கண் என்ன
கை வண்ணம் இணையாத பெண் என்ன
பூ வண்ணம் சரியாத இரவென்ன
அம்மம்மா இன்று நானென்ன
பெண் : கன்னங்கள்… எண்ணங்கள்… முத்தங்கள்
தித்திக்கும் அவை என்னென்ன
அம்மம்மா சொல்லாமல் தெரியாது
இல்லாமல் தீராதம்மா
பெண் : முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
அம்மம்மா…….ராஜாக்கள் எல்லோரும்
சீர் கொண்டு வருவார்களோ
குழு : முனங்கல் …….