Singer : P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : Kettaa theriyaathu keduketta maanidane
Paarththaa theriyaathu paavapatta jenmangalae
Unarnthaal theriyumadaa uththami yaar yaar endru

Female : Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli
En peru solli yaarum vanthaa kaaththu nirkkum thozhi
Magamaayi endraal en manjal kidaikkum
Aniyaayam senjaa en vanam pirakkum

Female : Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli

Female : Eeraththil selai katti veppillai maalai katti
Maavilakkeththi vachchu paarungadaa paarungadaa
Tharaiyilae thalaippada urulungadaa puralungadaa
Ooraiyum kootti vachchu pillaikku perum vachchu
Kannigai thottil katti aadungadaa aadungadaa
Maalayila poranthava madiyila valarungadaa

Female : Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli
En peru solli yaarum vanthaa kaaththu nirkkum thozhi
Magamaayi endraal en manjal kidaikkum
Aniyaayam senjaa en vanam pirakkum

Female : Naan aayiram kann kaali unai aatti vaikkum neeli

Female : Vanjakaththai nenjakaththil vaikkaathae endrum
Vanjakaththil vanthathellaam nikkaathae
Edhaiyum maathikkuvae aana engitta maattikkuvae
Ada neethi nilaikkavum ooru thazhaikkavum
Kaali vadivaththil ponnu poranthathu

Female : Vanjakaththai nenjakaththil vaikkaathae endrum
Vanjakaththil vanthathellaam nikkaathae
Ada andam kulungda bhoomi adhirnthida
Aadhi sakthiyin thaandavam
Aval aada thodangidum neram piranthathu
Aayiram makkalin thaandavam

Female : Nee naddanthaa iva nadappaa
Illai paranthaa iva parappaa
Nee ozhungaa konjam iruppaa
Illa unnaiththaan iva pidippaa

Female : Kunguma kaaliyadaa iva santhanamaariyadaa
Aayimagamaayi ival neeli thirisooli
Kunguma kaali santhana maari
Aayi magamaayi neeli thirisooli

Female : Kunguma kaali santhana maari
Aayi magamaayi neeli thirisooli

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கேட்டாத் தெரியாது கேடு கெட்ட மானிடனே
பார்த்தா தெரியாது பாவப்பட்ட ஜென்மங்களே
உணர்ந்தால் தெரியுமாடா உத்தமி யார் யார் என்று

பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி
என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி
மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும்
அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும்

பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி

பெண் : ஈரத்தில் சேலை கட்டி வேப்பில்லை மாலை கட்டி
மாவிளக்கேத்தி வச்சுப் பாருங்கடா பாருங்கடா
தரையிலே தலைப்பட உருளுங்கடா புரளுங்கடா
ஊரையும் கூட்டி வச்சு பிள்ளைக்குப் பேரும் வச்சு
கன்னிகை தொட்டில் கட்டி ஆடுங்கடா ஆடுங்கடா
மலையில பொறந்தவ மடியில வளருங்கடா

பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி
என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி
மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும்
அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும்

பெண் : நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி

பெண் : வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும்
வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே
எதையும் மாத்திக்குவே ஆனா எங்கிட்ட மாட்டிக்குவே
அட நீதி நிலைக்கவும் ஊரு தழைக்கவும்
காளி வடிவத்தில் பொண்ணு பொறந்தது

பெண் : வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும்
வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே
அட அண்டம் குலுங்கிட பூமி அதிர்ந்திட
ஆதி சக்தியின் தாண்டவம்
அவள் ஆடத் தொடங்கிடும் நேரம் பிறந்தது
ஆயிரம் மக்களின் தாண்டவம்

பெண் : நீ நடந்தா இவ நடப்பா
இல்லை பறந்தா இவ பறப்பா
நீ ஒழுங்கா கொஞ்சம் இருப்பா
இல்ல உன்னைத்தான் இவ பிடிப்பா

பெண் : குங்கும காளியடா இவ சந்தனமாரியடா
ஆயி மகமாயி இவள் நீலி திரிசூலி………
குங்கும காளி சந்தன மாறி
ஆயி மகமாயி நீலி திரிசூலி

பெண் : குங்கும காளி சந்தன மாறி
ஆயி மகமாயி நீலி திரிசூலி……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Brother" Makkamishi Song: Click Here