Nadhiye Neeraazhi Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki and M. M. Mariappan. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by Lakhsmana Dass.
Singers : K. V. Janaki and M. M. Mariappan
Music Director : M. S. Gnanamani
Lyricist : Lakhsmana Dass
Female : Aa…aa…aa…aa…aa…aa…aa…
Nadhiyae neeraazhi adhaiyae
Searthal polae naam saernthom
Paal thaen polae naam saernthom
Male : Aazhiyum neela niramum polae
Aazhiyum neela niramum polae
Aasaiyinaal kalanthom…oo…oo..oo…
Aazhiyum neela niramum polae
Aasaiyinaal kalanthom…
Female : Aanantha kadal nee
Adhiloru meen pol
Aanantha kadal nee
Adhiloru meen pol
Magizhvaen vaazhvinil maaraa…aa..aa..
Magizhvaen vaazhvinil maaraa…
Premaiyinaal..aa…aa…
Male : Nadhiyae neeraazhi adhaiyae
Searthal polae naam saernthom
Female : Vanna meengalin kadhalai yaarae
Vanna meengalin kadhalai yaarae
Soozhvaar paar meal thaanae
Male : Inba vaaimozhi eenthaai eedhaal
Inba vaaimozhi eenthaai eedhaal
Female : Manam pol naamini melae
Both : Manam pol naamini melae vaazhnthidalaam
Male : Nadhiyae neeraazhi adhaiyae
Searthal polae naam saernthom…aa…aa…aa…aa…
பாடகர்கள்: கே. வி. ஜானகி மற்றும் எம். எம். மாரியப்பன்
இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி
பாடலாசிரியர் : க்ஷ்மணதாஸ்
பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
நதியே நீராழி அதையே
சேர்தல் போலே நாம் சேர்ந்தோம்
பால் தேன் போலே நாம் சேர்ந்தோம்…..
ஆண் : ஆழியும் நீல நிறமும் போலே
ஆழியும் நீல நிறமும் போலே
ஆசையினால் கலந்தோம்..ஓ..ஓ..ஓ..
ஆழியும் நீல நிறமும் போலே
ஆசையினால் கலந்தோம்…
பெண் : ஆனந்தக் கடல் நீ
அதிலொரு மீன் போல்
ஆனந்தக் கடல் நீ
அதிலொரு மீன் போல்
மகிழ்வேன் வாழ்வினில் மாறா…ஆ…ஆ….
மகிழ்வேன் வாழ்வினில் மாறா
பிரேமையினால்…..ஆ….ஆ….
ஆண் : நதியே நீராழி அதையே
சேர்தல் போலே நாம் சேர்ந்தோம்
ஆண் : மீன் உருவாகினால் பேசவே முடியா
மீன் உருவாகினால் பேசவே முடியா
வானமுதே நீ அறியாயோ ஓ…ஓ….ஓ…..
பெண் : வண்ண மீன்களின் காதலை யாரே
வண்ண மீன்களின் காதலை யாரே
சூழ்வார் பார் மேல் தானே……..
ஆண் : இன்ப வாய்மொழி ஈந்தாய் ஈதால்
இன்ப வாய்மொழி ஈந்தாய் ஈதால்
பெண் : மனம் போல் நாமினி மேலே
இருவர் : மனம் போல் நாமினி மேலே வாழ்ந்திடலாம்
ஆண் : நதியே நீராழி அதையே சேர்தல்
போல நாம் சேர்ந்தோம்….ஆ…ஆ…ஆ….ஆ…..


