Nam Kanavugal Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Aadhish Uthiriyan. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan.
Singer : Aadhish Uthiriyan
Music Director : Aadhish Uthiriyan
Lyricist : Balu Manivannan
Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae
Sodhanai enbathu sooriyan mun
Panipola maraiyumammaa
Saathanai enbathu pookkalai pol
Paaraiyilum malarumammaa
Vidiyaatha iravondru yaedhumillai
Mudiyaatha seyalendru edhuvumillai
Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae
Vizhuvathulae sogam enna
Ezhuvatharkku oththigai
Tholvigal endraal enna
Vettrikku muththirai
Unnai nee nambi nadanthaal
Unnai nee nambi nadanthaal
Ulagaiyum vellalaam
Malaiththida thevaiyillai
Malaiyaiyum thaandalaam
Malaiyaiyum thaandalaam
Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae
Siragugal viriththaal pothum
Vaanamum vasappadumae
Latchiyam irunthaal pothum
Vettrigal kuvinthidumae
Kaariyaththil kavanam vaiththaal
Kaariyaththil kavanam vaiththaal
Kaalaththai vellalaam
Kavalaigal thevaiyillai
Kadalaiyum thaandalaam
Kadalaiyum thaandalaam
Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae
Sodhanai enbathu sooriyan mun
Panipola maraiyumammaa
Saathanai enbathu pookkalai pol
Paaraiyilum malarumammaa
Vidiyaatha iravondru yaedhumillai
Mudiyaatha seyalendru edhuvumillai
Nam kanavugal
Nanavaai maarum kalangaathae
Un thiramaigal
Arangam yaerum varunthaathae
பாடகர் : ஆதிஷ் உதிரியன்
இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன்
பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன்
ஆண் : நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே
ஆண் : சோதனை என்பது சூரியன் முன்
பனிப் போல மறையுமம்மா
சாதனை என்பது பூக்களைப் போல்
பாறையிலும் மலருமம்மா
ஆண் : விடியாத இரவென்று ஏதுமில்லை
முடியாத செயலென்று எதுவுமில்லை
ஆண் : நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே
ஆண் : விழுவதிலே சோகம் என்ன
எழுவதற்கு ஒத்திகை
தோல்விகள் என்றால் என்ன
வெற்றிக்கு முத்திரை
ஆண் : உன்னை நீ நம்பி நடந்தால்
உன்னை நீ நம்பி நடந்தால்
உலகையும் வெல்லலாம்
மலைத்திட தேவையில்லை
மலையையும் தாண்டலாம்
மலையையும் தாண்டலாம்
ஆண் : நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே
அம்மா அம்மா அம்மா
ஆண் : சிறகுகள் விரித்தால் போதும்
வானமும் வசப்படுமே
லட்சியம் இருந்தால் போதும்
வெற்றிகள் குவிந்திடுமே
ஆண் : காரியத்தில் கவனம் வைத்தால்
காரியத்தில் கவனம் வைத்தால்
காலத்தை வெல்லலாம்
கவலைகள் தேவையில்லை
கடலையும் தாண்டலாம்
கடலையும் தாண்டலாம்
ஆண் : நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே
ஆண் : சோதனை என்பது சூரியன் முன்
பனிப் போல மறையுமம்மா
சாதனை என்பது பூக்களைப் போல்
பாறையிலும் மலருமம்மா
ஆண் : விடியாத இரவென்று ஏதுமில்லை
முடியாத செயலென்று எதுவுமில்லை
ஆண் : நம் கனவுகள்
நனவாய் மாறும் கலங்காதே
உன் திறமைகள்
அரங்கம் ஏறும் வருந்தாதே