Sillendra Kaathu Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Vijay Sridharan and Srimadhumitha. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan.
Singers : Vijay Sridharan and Srimadhumitha
Music Director : Aadhish Uthiriyan
Lyricist : Balu Manivannan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Manasu thulluthae
Magizhanthu poguthe
Kaanum yaavaiyum nalamthaan
Female : Pudhiya ulagilae
Pudhiya vazhiyilae
Thondrum karaigalum idhamthaan
Siru siru adi vaiththu
Sigaraththil nee yaeruvaai
Velichchaththin vadivaagi
Iruttinai puram thalluvaai
Uyarvathu un paadu
En paadu unnoduthaan
Paadugal pala pattum
Paaduvaen un paattuthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Ninaivin vazhiyilae
Nagarum vaazhvilae
Sontham enbathae sugamthaan
Kannil pathippathum
Nenjai thuvaippathum
Inimai thanthidum sugamthaan
Malaiyin madi melae
Magizhnthae piranthomadaa
Marangalin pidikkullae
Inainthae vaazhnthomadaa
Thadakalam en veedu
Un manam thaai veeduthaan
Viruthugal kuvinthaalum
Perumaigal unnoduthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa….
பாடகர்கள் : விஜய் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீமதுமிதா
இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன்
பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன்
ஆண் : சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
பெண் : கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
ஆண் : இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
ஆண் : இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா.....
பெண் : சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
ஆண் : மனசு துள்ளுதே
மகிழ்ந்து போகுதே
காணும் யாவையும் நலம்தான்
பெண் : புதிய உலகிலே
புதிய வழியிலே
தோன்றும் கரைகளும் இதம்தான்
ஆண் : சிறு சிறு அடி வைத்து
சிகரத்தில் நீ ஏறுவாய்
வெளிச்சத்தின் வடிவாகி
இருட்டினை புறம் தள்ளுவாய்
ஆண் : உயர்வது உன் பாடு
என் பாடு உன்னோடுதான்
பாடுகள் பலப் பட்டும்
பாடுவேன் உன் பாட்டுதான்
பெண் : சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே ஹோய்,,,
பெண் : நினைவின் வழியிலே
நகரும் வாழ்விலே
சொந்தம் என்பதே சுகம் தான்
ஆண் : கண்ணில் பதிப்பதும்
நெஞ்சைத் துவைப்பதும்
இனிமை தந்திடும் சுகம் தான்
பெண் : மலையின் மடி மேலே
மகிழ்ந்தே பிறந்தோமடா
மரங்களின் பிடிக்குள்ளே
இணைந்தே வாழ்ந்தோமடா
பெண் : தடகளம் என் வீடு
உன் மனம் தாய் வீடுதான்
விருதுகள் குவிந்தாலும்
பெருமைகள் உன்னோடுதான்
ஆண் : சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
பெண் : கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
பெண் : இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா......