Nila Nila Odi Vaa Song Lyrics is the track from Aasaipadugiren Tamil Film – 2011, Starring Sekar, Gayadhri and Others. This song was sung by Sharvanthi. The music was composed by Aadhish Uthiriyan. Lyrics works penned by Balu Manivannan.
Singer : Sharvanthi
Music Director : Aadhish Uthiriyan
Lyricist : Balu Manivannan
Nila nila odi vaa
Nillaamal odi vaa
Nila nila odi vaa
Nillaamal odi vaa
Malai melae yaeri vaa
Malligai poo kondu vaa
Malai melae yaeri vaa
Malligai poo kondu vaa
Gayathri jeyichchuputtaa
Kazhuththil maalai soottavaa
Gayathri jeyichchuputtaa
Kazhuththil maalai soottavaa
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu
Olli kuchchi thaandinaa
Kaaththu thalaiya vettidum
Olli kuchchi thaandinaa
Kaaththu thalaiya vettidum
Kaaththai edhirththu ninnuttaa
Female : Urutti kondae pottidum
Urutti kondae pottidum
Thalaiya thookki ezhunthuttaa
Female : Kazhuththa murichchu pottidum
Female : Thalaiya thookki ezhunthuttaa
Female : Kazhuththa murichchu pottidum
Kaalai ooni ninnuttaa
Female : Kaalai vaari vittidum
Female : Kaalai ooni ninnuttaa
Female : Kaalai vaari vittidum
Adhaiyum meeri thaandunaa
Female : Thookki kondae poyidum
Thooravae erinjidum
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu
Iniyatha thaandinaa
Kaala odichchu pottidum
Iniyatha thaandinaa
Kaala odichchu pottidum
Kaala nambi thaandinaa
Aala jeyikka vachchidum
Aala jeyikka vachchidum
PT usha maathiri
Perai vaangi thanthidum
PT usha maathiri
Perai vaangi thanthidum
Vellappoochi thavala kooda
Thairiyamaa thaanduthu
Vellapoochi thavala kooda
Thairiyamaa thaanduthu
Kangaroo paaththiyaa
Naappathadi thaanduthu
Naama edhula koranjuthu
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu
பாடகி : ஷ்ரவந்தி
இசையமைப்பாளர் : ஆதிஷ் உதிரியன்
பாடலாசிரியர் : பாலு மணிவண்ணன்
பெண் : நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
பெண் : மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
பெண் : காயத்ரி ஜெயிச்சுப்புட்டா
கழுத்தில் மாலை சூட்டவா
காயத்ரி ஜெயிச்சுப்புட்டா
கழுத்தில் மாலை சூட்டவா
பெண் : கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு
பெண் : ஒல்லிக் குச்சித் தாண்டினா
காத்து தலைய வெட்டிடிடும்
ஒல்லிக் குச்சித் தாண்டினா
காத்து தலைய வெட்டிடிடும்
பெண் : காத்தை எதிர்த்து நின்னுட்டா
பெண் : உருட்டிக் கொண்டே போட்டிடிடும்
உருட்டிக் கொண்டே போட்டிடிடும்
பெண் : தலையத் தூக்கி எழுந்துட்டா
பெண் : கழுத்த முறிச்சுப் போட்டிடிடும்
பெண் : தலையத் தூக்கி எழுந்துட்டா
பெண் : கழுத்த முறிச்சுப் போட்டிடிடும்
பெண் : காலை ஊனி நின்னுட்டா
பெண் : காலை வாரி விட்டிடிடும்
பெண் : காலை ஊனி நின்னுட்டா
பெண் : காலை வாரி விட்டிடிடும்
பெண் : அதையும் மீறித் தாண்டுனா
பெண் : தூக்கிக் கொண்டே போயிடும்
தூரவே எறிஞ்சிடும்
பெண் : கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு
பெண் : இனியத தாண்டினா
கால ஓடிச்சு போட்டிடிடும்
இனியத தாண்டினா
கால ஓடிச்சு போட்டிடிடும்
பெண் : கால நம்பித் தாண்டினா....
ஆள ஜெயிக்க வச்சிடும்
ஆள ஜெயிக்க வச்சிடும்
பெண் : பி.டி. உஷா மாதிரி
பேரை வாங்கி தந்திடும்
பி.டி. உஷா மாதிரி
பேரை வாங்கி தந்திடும்
பெண் : வெள்ளப்பூச்சி தவளக் கூட
தைரியமா தாண்டுது
வெள்ளப்பூச்சி தவளக் கூட
தைரியமா தாண்டுது
பெண் : கங்காரு பாத்தியா.....
நாப்பதடி தாண்டுது
நாம எதுல கொறஞ்சுது
பெண் : கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு