Nandhan Vanthan Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by Sarala and the music was composed by V. Kumar. Lyrics works are penned by C. N. Muthu.
Singer : Sarala
Music Director : V. Kumar
Lyricist : C. N. Muthu
Female : Nandhan vandhaan kovililae
Nandhi maraindhadhu vaasalilae
Neeyum naanum paarkkum bodhu
Thirai vilundhadhu idaiyilae
Female : Nandhan vandhaan kovililae
Nandhi maraindhadhu vaasalilae
Neeyum naanum paarkkum bodhu
Thirai vilundhadhu idaiyilae
Nandhan vandhaan kovililae
Female : Aarukaala poosai nadatha
Bakthan vandha poluthilae
Aarukaala poosai nadatha
Bakthan vandha poluthilae
Karadi vandhu pugunthathalae
Poojai nadatha mudiyala
Karadi vandhu pugunthathalae
Poojai nadatha mudiyala
Female : Devi irukkum sannadhi vaasal
Thirakkum neram theriyala
Thedi vandha bakthanukkenna
Badhilai solvadhu puriyala
Thedi vandha bakthanukkenna
Badhilai solvadhu puriyala
Female : Nandhan vandhaan kovililae
Nandhi maraindhadhu vaasalilae
Neeyum naanum paarkkum bodhu
Thirai vilundhadhu idaiyilae
Nandhan vandhaan kovililae
Female : Andru unnai paartha podhu
Aasai vandhadhu manadhinilae
Andru unnai paartha podhu
Aasai vandhadhu manadhinilae
Indru varaiyil urakkam illai
Paruvam vandha vayadhilae
Indru varaiyil urakkam illai
Paruvam vandha vayadhilae
Female : Unnidathil kodutha ullam
Ennidathil thirumbala
Unnai thaanae kaadhalithaen
Veliyil solla vazhiyillae
Unnai thaanae kaadhalithaen
Veliyil solla vazhiyillae
Female : Nandhan vandhaan kovililae
Nandhi maraindhadhu vaasalilae
Neeyum naanum paarkkum bodhu
Thirai vilundhadhu idaiyilae
Nandhan vandhaan kovililae
பாடகி : சரளா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : சி. என். முத்து
பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே
நந்தி மறைத்தது வாசலிலே
நீயும் நானும் பார்க்கும்போது
திரை விழுந்தது இடையிலே…..
பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே
நந்தி மறைத்தது வாசலிலே
நீயும் நானும் பார்க்கும்போது
திரை விழுந்தது இடையிலே…..
நந்தன் வந்தான் கோவிலிலே
பெண் : ஆறுகால பூசை நடத்த
பக்தன் வந்த பொழுதிலே
ஆறுகால பூசை நடத்த
பக்தன் வந்த பொழுதிலே
கரடி வந்து புகுந்ததாலே
பூஜை நடத்த முடியல
கரடி வந்து புகுந்ததாலே
பூஜை நடத்த முடியல
பெண் : தேவியிருக்கும் சன்னதி வாசல்
திறக்கும் நேரம் தெரியல
தேடி வந்த பக்தனுக்கென்ன
பதிலை சொல்வது புரியல……..
தேடி வந்த பக்தனுக்கென்ன
பதிலை சொல்வது புரியல……..
பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே
நந்தி மறைத்தது வாசலிலே
நீயும் நானும் பார்க்கும்போது
திரை விழுந்தது இடையிலே…..
நந்தன் வந்தான் கோவிலிலே
பெண் : அன்று உன்னைப் பார்த்த போது
ஆசை வந்தது மனதிலே
அன்று உன்னைப் பார்த்த போது
ஆசை வந்தது மனதிலே
இன்று வரையில் உறக்கமில்லை
பருவம் வந்த வயதிலே
இன்று வரையில் உறக்கமில்லை
பருவம் வந்த வயதிலே
பெண் : உன்னிடத்தில் கொடுத்த உள்ளம்
என்னிடத்தில் திரும்பல
உன்னைத்தானே காதலித்தேன்
வெளியில் சொல்ல வழியில்லே….
உன்னைத்தானே காதலித்தேன்
வெளியில் சொல்ல வழியில்லே….
பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே
நந்தி மறைத்தது வாசலிலே
நீயும் நானும் பார்க்கும்போது
திரை விழுந்தது இடையிலே…..
நந்தன் வந்தான் கோவிலிலே