Nattaatrin Mel Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by S. C. Krishnan and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : S. C. Krishnan
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu
Male : Ketkalaam endraalaam
Kaliyaaghudhennamoo
Kedupidi seivaaloo
Adidhadi koduppaaloo
Male : Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu
Male : Kannaana kannidhu
Kanakkaana kannu
Kaalunnaa kaalidhu
Kolusaendhum kaalu
Male : Kaar mugil koondhalil
Kadhambamae vaadudhu
Kattaana en manam
Sittaa parakkudhu
Male : Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு
ஆண் : கேட்கலாம் என்றாலும்
கிலியாகுதென்னமோ
கெடுபிடி செய்வாளோ
அடிதடி கொடுப்பாளோ
ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு
ஆண் : கண்ணான கண்ணிது
கணக்கான கண்ணு
காலுன்னா காலிது
கொலுசேந்தும் காலு
ஆண் : கார் முகில் கூந்தலில்
கதம்பமே வாடுது
கட்டான என் மனம்
சிட்டாப் பறக்குது
ஆண் : நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு