Singer : K. S. Chithra
Music Director : Deva
Lyricist : Valampuri John
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
Vanthavano sendruvittaan
Ennai mattum vittuvittu
Sendravano vanthuvittaan
Ennennavi paadupattu
Koodirunthum kuruvi thavikkuthu
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
Mannilaadum vennilavae
Ennadi sogam
Mannanthaanae paada sonnaan
Paadadi raagam
Mannilaadum vennilavae
Ennadi sogam
Mannanthaanae paada sonnaan
Paadadi raagam
Ilangai manann sabaiyinilae…
Aaa….aa…aa…aa
Aaa….aa…aa…aa
Aaa….aa…aa…aa
Ilangai manann sabaiyinilae seethai paadavaa
Thaali enna rendu uyir oonjalaadavaa
Nilave marupakkam unakkumallavaa
Koodirunthum kuruvi thavikkuthu
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
Irukaigal veenaiyilae tharuvarthu raagam
Iruvaazhvil penmaikku varuvathu sogam
Irukaigal veenaiyilae tharuvarthu raagam
Iruvaazhvil penmaikku varuvathu sogam
Vithiyennum kaattrinilae
Aaa….aa…aa…aa
Aaa….aa…aa…aa
Aaa….aa…aa…aa
Vithiyennum kaattrinilae
En jaathagam
Thirai pottu arangaerum pudhu naadagam
Manamaalai niram maarum
Manam marumaa
Koodirunthum kuruvi thavikkuthu
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
Vanthavano sendruvittaan
Ennai mattum vittuvittu
Sendravano vanthuvittaan
Ennennavi paadupattu
Koodirunthum kuruvi thavikkuthu
Oh thendralae naan eppadi paaduvathu
Oh….mannavaa naan yaarukku paaduvathu
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வலம்புரி ஜான்
பெண் : ஓ.......தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது
பெண் : ஓ.......தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது
வந்தவனோ சென்றுவிட்டான்
என்னை மட்டும் விட்டுவிட்டு
சென்றவனோ வந்துவிட்டான்
என்னென்னவோ பாடுபட்டு
கூடிருந்தும் குருவி தவிக்குது
பெண் : ஓ... தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ... மன்னவா நான் யாருக்கு பாடுவது
பெண் : மண்ணிலாடும் வெண்ணிலவே
என்னடி சோகம்
மன்னன் தானே பாட சொன்னான்
பாடடி ராகம்
மண்ணிலாடும் வெண்ணிலவே
என்னடி சோகம்
மன்னன் தானே பாட சொன்னான்
பாடடி ராகம்
பெண் : இலங்கை மன்னன் சபையினிலே.....
ஆ......ஆ.......ஆ...ஆ....
ஆ.. ஆ......ஆ......ஆ....
ஆ......ஆ......ஆ... ஆ.....
இலங்கை மன்னன்
சபையினிலே சீதை பாடவா
தாலி என்ன ரெண்டு உயிர் ஊஞ்சலாடவா
நிலவே மறுபக்கம் உனக்குமல்லவா
கூடிருந்தும் குருவி தவிக்குது
பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது
பெண் : இருகைகள் வீணையிலே தருவது ராகம்
இருவாழ்வில் பெண்மைக்கு வருவது சோகம்
இருகைகள் வீணையிலே தருவது ராகம்
இருவாழ்வில் பெண்மைக்கு வருவது சோகம்
விதியென்னும் காற்றினிலே ....
ஆ... ஆ... ஆ... ஆ....
ஆ... ஆ... ஆ... ஆ....
ஆ... ஆ... ஆ... ஆ....
விதியென்னும் காற்றினிலே
என் ஜாதகம்
திரை போட்டு அரங்கேறும் புது நாடகம்
மணமாலை நிறம் மாறும்
மனம் மாறுமா....
கூடிருந்தும் குருவி தவிக்குது
பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது
வந்தவனோ சென்றுவிட்டான்
என்னை மட்டும் விட்டுவிட்டு
சென்றவனோ வந்துவிட்டான்
என்னென்னவோ பாடுபட்டு
கூடிருந்தும் குருவி தவிக்குது
பெண் : ஓ......தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ......மன்னவா நான் யாருக்கு பாடுவது