Singers : Mano and Sujatha Mohan
Music Director : Deva
Lyricist : Kalidasan
……………..
Aalapulaiyazhagaa
Achchan kovil aanazhagaa
Aalapulaiyazhagaa
Achchan kovil aanazhagaa
Vaazha poranthavare rasa
Unnai vambu panni konjattumaa lesaa
Seeni sirippukkaari
Sinthaamalli kondakkaari
Maanaa madurai jilla thenae
Unnai machcham pola
Ottikkittaa naanae
……………….
Idhu pola mudhaliravu
Nee engaeyum paarkkalaiyae
Female : Thavippaana en manasil
Onnaaga verkkalaiyae
Siththakaththi ponnudala
Raththinaththu semmadala
Muththamittu sokki ninnaen naanae
Female : Koththuvitta senganigal
Muththivitta aasaiyila
Nikkuthu intha thenae
Naan kottai yaeri thappi vanthaen veliyae
Un koonthalukkul maattikkitaen kiliyae kiliyae
Aalapulaiyazhagaa
Aalapulaiyazhagaa
Achchan kovil aanazhagaa
Vaazha poranthavare rasa
Unnai vambu panni konjattumaa lesaa
Thaalaattum manikkolusaa
Un pera paadattumaa
Male : Kaathodu jimikki rendu
Naanaaga maarattumaa
Un ninaippu en manasil
Vanna vanna mai thadavi
Pinni pinni neitha oru selai
Male : Neitha antha selaikkulla
Neeyum naanum kann mayangi
Kai thazhuvi konjugira velai
Nee muththathaalae neththi sutti podu
Adi paththikkichchu kappunnuthaan moodu moodu
Aalapulaiyazhagaa
Achchan kovil aanazhagaa
Vaazha poranthavare rasa
Unnai vambu panni konjattumaa lesaa
Seeni sirippukkaari
Sinthaamalli kondakkaari
Maanaa madurai jilla thenae
Unnai machcham pola
Ottikkittaa naanae
Humming : ………………………
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
பெண் : ............................
பெண் : ஆலபுலையழகா
அச்சன் கோவில் ஆணழகா
ஆலபுலையழகா
அச்சன் கோவில் ஆணழகா
வாழ பொறந்தவரே ராசா
உன்னை வம்பு பண்ணி கொஞ்சட்டுமா லேசா
ஆண் : சீனி சிரிப்புக்காரி
சிந்தாமல்லி கொண்டக்காரி
மானா மதுரை ஜில்லா தேனே
உன்னை மச்சம் போல
ஒட்டிக்கிட்டா நானே
பெண் : ..................................
ஆண் : இது போல முதலிரவு
நீ எங்கேயும் பார்க்கலையே
பெண் : தவிப்பான என் மனசில்
ஒன்னாக வேர்க்கலையே
ஆண் : சித்தகத்தி பொன்னுடல
ரத்தினத்து செம்மடல
முத்தமிட்டு சொக்கி நின்னேன் நானே
பெண் : கொத்துவிட்ட செங்கனிகள்
முத்திவிட்ட ஆசையில
நிக்குது இந்த தேனே
ஆண் : நான் கோட்டை ஏறி தப்பி வந்தேன் வெளியே
உன் கூந்தலுக்குள் மாட்டிக்கிட்டேன் கிளியே கிளியே
பெண் : ஆலபுலையழகா
ஆலபுலையழகா
அச்சன் கோவில் ஆணழகா
வாழ பொறந்தவரே ராசா
உன்னை வம்பு பண்ணி கொஞ்சட்டுமா லேசா
பெண் : தாலாட்டும் மணிக்கொலுசா
உன் பேர பாடட்டுமா
ஆண் : காதோடு ஜிமிக்கி ரெண்டு
நானாக மாறட்டுமா
பெண் : உன் நினைப்பு என் மனசில்
வண்ண வண்ண மை தடவி
பின்னி பின்னி நெய்த ஒரு சேலை
ஆண் : நெய்த அந்த சேலைக்குள்ள
நீயும் நானும் கண் மயங்கி
கை தழுவி கொஞ்சுகிற வேலை
பெண் : நீ முத்தத்தாலே நெத்தி சுட்டி போடு
அடி பத்திக்கிச்சு கப்புன்னுதான் மூடு மூடு
பெண் : ஆலபுலையழகா
அச்சன் கோவில் ஆணழகா
வாழ பொறந்தவரே ராசா
உன்னை வம்பு பண்ணி கொஞ்சட்டுமா லேசா
ஆண் : சீனி சிரிப்புக்காரி
சிந்தாமல்லி கொண்டக்காரி
மானா மதுரை ஜில்லா தேனே
உன்னை மச்சம் போல
ஒட்டிக்கிட்டா நானே
முனகல் : .............................