Singer : Swarnalatha
Music Director : Deva
Lyricist : Piraisoodan
Mellaththaan sollaththaan
Kaaththu kaaththukkidanthaen
Ennaththaan unnaiththaan
Paarththu paarththu siriththaen
Varuven naan
Thoduvaen naan
Endrum neeyaaga neeyillaiyae
Mellaththaan sollaththaan
Kaaththu kaaththukkidanthaen
Ennaththaan unnaiththaan
Paarththu paarththu siriththaen
Kanavugal ennulkandu
Karainthuthaan naan ponaenae
Kanavanai nenjil thaangi
Kanniyaaga vaazhnthaenae
Unai edhir paarththu paarththu
Unakkena vaazhnthaenae
Varum vazhi kaaththu kaaththu
Iruvizhi thaeinthaenae
Urugi ne pesa pesa
Thadumaari ponenae
Mellaththaan sollaththaan
Kaaththu kaaththukkidanthaen
Ennaththaan unnaiththaan
Paarththu paarththu siriththaen
Thalaivanai vaazhga vaazhga
Thalaimuraithaan vaazhga
Valamudan endrum vaazhga
Nalamudan nee vaazhga
Thaniththavam latchiyam vaazhga
Thangamae nee vaazhga
Eduththavam seyalgal vaazhga
Kollgaiyumthaan vaazhga
Ini varum kaalam vaazhga
Puvi pottra nee vaazhga
Mellaththaan sollaththaan
Kaaththu kaaththukkidanthaen
Ennaththaan unnaiththaan
Paarththu paarththu siriththaen
Varuven naan
Thoduvaen naan
Endrum neeyaaga neeyillaiyae
Thalaivanai vaazhga vaazhga
Thalaimuraithaan vaazhga
Valamudan endrum vaazhga
Nalamudan nee vaazhga
Thaniththavam latchiyam vaazhga
Thangamae nee vaazhga
Eduththavam seyalgal vaazhga
Kollgaiyumthaan vaazhga
Ini varum kaalam vaazhga
Puvi pottra nee vaazhga
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பிறைசூடன்
பெண் : மெல்லத்தான் சொல்லத்தான்
காத்து காத்துக்கிடந்தேன்
என்னத்தான் உன்னைத்தான்
பார்த்து பார்த்து சிரித்தேன்
பெண் : வருவேன் நான்
தொடுவேன் நான்
என்றும் நீயாக நீயில்லையே
பெண் : மெல்லத்தான் சொல்லத்தான்
காத்து காத்துக்கிடந்தேன்
என்னைத்தான் உன்னைத்தான்
பார்த்து பார்த்து சிரித்தேன்
பெண் : கனவுகள் என்னுள்கண்டு
கரைந்துதான் நான் போனேனே
கணவனை நெஞ்சில் தாங்கி
கன்னியாக வாழ்ந்தேனே
பெண் : உனை எதிர் பார்த்து பார்த்து
உனக்கென வாழ்ந்தேனே
வரும் வழி காத்து காத்து
இரு விழி தேய்ந்தேனே
உருகி நீ பேச பேச
தடுமாறி போனேனே
பெண் : மெல்லத்தான் சொல்லத்தான்
காத்து காத்துக்கிடந்தேன்
என்னைத்தான் உன்னைத்தான்
பார்த்து பார்த்து சிரித்தேன்
பெண் : தலைவனை வாழ்க வாழ்க
தலைமுறைதான் வாழ்க
வளமுடன் என்றும் வாழ்க
நலமுடன் நீ வாழ்க
பெண் : தனித்தவம் லட்சியம் வாழ்க
தங்கமே நீ வாழ்க
எடுத்தவம் செயல்கள் வாழ்க
கொள்கையும்தான் வாழ்க
இனி வரும் காலம் வாழ்க
புவி போற்ற நீ வாழ்க
பெண் : மெல்லத்தான் சொல்லத்தான்
காத்து காத்துக்கிடந்தேன்
என்னைத்தான் உன்னைத்தான்
பார்த்து பார்த்து சிரித்தேன்
பெண் : வருவேன் நான்
தொடுவேன் நான்
என்றும் நீயாக நீயில்லையே
ஆண் : தலைவனை வாழ்க வாழ்க
தலைமுறைதான் வாழ்க
வளமுடன் என்றும் வாழ்க
நலமுடன் நீ வாழ்க
ஆண் : தனித்தவம் லட்சியம் வாழ்க
தங்கமே நீ வாழ்க
எடுத்தவம் செயல்கள் வாழ்க
கொள்கையும்தான் வாழ்க
இனி வரும் காலம் வாழ்க
புவி போற்ற நீ வாழ்க