Otha Kallu Mookuthi Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by K. S. Chithra, S. P. Sailaja and Arunmozhi. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.
Singers : K. S. Chithra, S. P. Sailaja and Arunmozhi
Music Director : Kavi
Lyricist : Lyricist Not Known
Oththakkallu mookkuththi
Uththu paaththaa meenaatchi
Oththakkallu mookkuththi
Uththu paaththaa meenaatchi
Vekkappaduraa rasaththi
Vizhiyil eduppom aaraaththi
Naadhaswaram kalyaana raagam
Naalai padikkum
Kaalaiyila kalloori maniyum
Vaazhththi adikkum
Oththakkallu mookkuththi
Uththu paaththaa meenaatchi
Neththu vara padichcha paadaththula
Kurunthogaiya manasil nenaichchukkadi
Kaaththorukka megaththa pooththoova
Malarae nee maalaiya maaththikkadi
Sooriyan thedi vanthu
Thaamarai madi saerum
Nilavugal aasi thanthu
Anbinil kudiyaerum
Inshah allaa inbam kolla
Yeashu kannum vaazhththu solla
Male : Anbilae atchathai thoovum
Aanantha neram idhu
Paavaiyaal naalil koondhal
Malar soodum thirunaal
Seedhai valamaaga raman varanaaga
Varum naal
Female : Aa….aaa….aaa…..
Kilai thedi sugamaaga amarum kanavu
Oru kodi yugamaaga thodarum uravu
Vanthindru koodiyathae
Paavaiyaal naalil koondhal
Malar soodum thirunaal
Female : Mmmmm
Koyilena veedu vilanganumae
Purushana manasila mudinjukkadi
Kobangal vendam
Vaazhkkaiyilae
Anbilaea aala therinjukkadi
Nee perum pillakkendhan
Peyarinai soodividu
Thooliyai aattumpothum
Natpinai paadi vidu
Ketti melam kottum neram
Engal kannil sottum neerum
Enathu mana naalil vanthu
Vaazhththisdu thaaippolae
Oththakkallu mookkuththi
Uththu paaththaa meenaatchi
Vekkappaduraa rasaththi
Vizhiyil eduppom aaraaththi
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, எஸ். பி. சைலஜா மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : கவி
பாடலாசிரியர் : தெரியவில்லை
பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி
உத்துப் பாத்தா மீனாட்சி
பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி
உத்துப் பாத்தா மீனாட்சி
வெக்கப்படுறா ராசாத்தி
விழியில் எடுப்போம் ஆராத்தி
ஆண் : நாதஸ்வரம் கல்யாண ராகம்
நாளை படிக்கும்
காலையில கல்லூரி மணியும்
வாழ்த்தி அடிக்கும்
பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி
உத்துப் பாத்தா மீனாட்சி
பெண் : நேத்து வர படிச்ச பாடத்துல
குறுந்தொகைய மனசில் நெனச்சுக்கடி
காத்திருக்க மேகத்த பூத்தூவ
மலரே நீ மாலைய மாத்திக்கடி
ஆண் : சூரியன் தேடி வந்து
தாமரை மடி சேரும்
நிலவுகள் ஆசி தந்து
அன்பினில் குடியேறும்
பெண் : இன்ஷா அல்லா இன்பம் கொள்ள
இயேசு கண்ணும் வாழ்த்து சொல்ல
ஆண் : அன்பிலே அட்சதை தூவும்
ஆனந்த நேரம் இது
ஆண் : பாவையாள் நாளில் கூந்தல்
மலர் சூடும் திருநாள்
சீதை வலமாக ராமன் வரனாக
வரும் நாள்
பெண் : ஆ....ஆஆ....ஆஆஆ
ஆண் : கிளை தேடி சுகமாக அமரும் கனவு
ஒரு கோடி யுகமாக தொடரும் உறவு
வந்தின்று கூடியதே
பாவையாள் நாளில் கூந்தல்
மலர் சூடும் திருநாள்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்
பெண் : கோயிலென வீடு விளங்கணுமே
புருஷன மனசில முடிஞ்சுக்கடி
கோபங்கள் வேண்டாம்
வாழ்க்கையிலே
அன்பிலே ஆள தெரிஞ்சுக்கடி
ஆண் : நீ பெறும் பிள்ளக்கெந்தன்
பெயரினை சூடிவிடு
தூளியை ஆட்டும் போதும்
நட்பினை பாடி விடு
பெண் : கெட்டி மேளம் கொட்டும் நேரம்
எங்கள் கண்ணில் சொட்டும் நீரும்
எனது மணநாளில் வந்து
வாழ்த்திடு தாய்ப்போலே
ஆண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி
உத்துப் பாத்தா மீனாட்சி
வெக்கப்படுறா ராசாத்தி
விழியில் எடுப்போம் ஆராத்தி