Singers : A. L. Ragavan and A. P. Komala

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Male : Azhagu malar kai asaiya
Mullai varisai theriya
Mogana idhazh thirandhae aa aa aa
Oviyam sirikkudhu

Male : Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu
Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu
Oviyam sirikkudhu

Female : Kaaviya kangal rendum kadhalisai paaduthu..
Haaa..aaa..aaa
Kaaviya kangal rendum kadhalisai paaduthu
Male : Kaanamayil polae vandhu thaanaaga aadudhu
Kaanamayil polae vandhu thaanaaga aadudhu
Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu
Oviyam sirikkudhu

Male : Aruginil odi vandhae amudha mozhi pesudhu
Amudha mozhi pesudhu
Aruginil odi vandhae amudha mozhi pesudhu
Amudha mozhi pesudhu
Aasaiyodu inbam thannai
Alli alli veesudhu
Aasaiyodu inbam thannai
Alli alli veesudhu
Paruvamaeni vannam katti
Urimiyodu azhaikkudhu
Paruvamaeni vannam katti
Urimiyodu azhaikkudhu

Male : Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu
Oviyam sirikkudhu ullam thannai mayakkudhu
Oviyam sirikkudhu

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

ஆண் : அல்லி விழி அசைய
அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய
மோகன இதழ் திறந்தே ஆ…ஆ…ஆ.
ஓவியம் சிரிக்குது……..

ஆண் : ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது……..

பெண் : காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
ஹா ஆஅ ..ஆஅ…
காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
ஆண் : கானமயில் போலே வந்து தானாக ஆடுது
கானமயில் போலே வந்து தானாக ஆடுது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது……..

ஆண் : அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது
அமுத மொழி பேசுது
அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது
அமுத மொழி பேசுது
ஆசையோடு இன்பம் தன்னை
அள்ளி அள்ளி வீசுது
ஆசையோடு இன்பம் தன்னை
அள்ளி அள்ளி வீசுது
பருவமேனி வண்ணம் காட்டி
உரிமையோடு அழைக்குது…
பருவமேனி வண்ணம் காட்டி
உரிமையோடு அழைக்குது…

ஆண் : ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here