Singers : Hariharan and Sujatha

Music by : Deva

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama
Female : Moodi maraichadhellaam
Paarthu vida aasai vecha
Nikkuma sokkaama nikkuma

Male : Alungikulungi nadakkira
Azhagil aala ulukkura
Undiyala pola ennai
Aasaiyila kulukkura

Female : Iluthu pudichi valaikkura
Iduppa odaikka nenaikkura
Maalai onnu maathum munnae
Maanga thinga veikkura

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama

Male : Naethu vara aasaiyila
Unnai paarkaiyilae manam yengalaiyae
Kitta vandhu nikkayila
Thottu pogaiyilae manam thaangalaiyae

Female : Kandavudan kannukkulla vandhu
Ottikitta kannu thoongalaiyae
Mogathula sikkikitta
Chinna nenjikullae aasai theeralaiyae

Male : Nila nila vattta nila
En pakkathil vandhu suttuduchae
Female : Purapura vella pura
Melae kungumam ippa kottikichu
Male : Muthumani maalai en melae sindhi pochu
Female : Ullukulla moochu unnaala soodaachu

Male : Alungikulungi nadakkira
Azhagil aala ulukkura
Female : Maalai onnu maathum munnae
Maanga thinga veikkura

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama

Female : Muthathila rendu vagai
Onnu kodukalaam onnu edukalaam
Maamanukku aasai enna
Mutham kodupatha illa edupatha

Male : Pachakkili pakkam vandha
Paadam solli thandha rendum padikkalaam
Muthathil moozhgikittu
Konjam moochadachi muthu kulikalaam

Female : Aiyoo aiyoo pathikkumae
Un meesaiyila kannam kuthikkumae
Male : Pazhaga pazhaga othukkumae
Un kannangal rendum thithikumae
Female : Edhukku vambhu thaangaadhu chinna udambhu
Male : Mullukku bayantha pookaathu rosaapoo

Female : Iluthu pudichi valaikkura
Iduppa odaikka nenaikkura

Male : Undiyala pola ennai
Aasaiyila kulukkura

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama
Female : Moodi maraichadhellaam
Paarthu vida aasai vecha
Nikkuma sokkaama nikkuma

Male : Alungikulungi nadakkira
Azhagil aala ulukkura
Undiyala pola ennai
Aasaiyila kulukkura

Female : Iluthu pudichi valaikkura
Iduppa odaikka nenaikkura
Maalai onnu maathum munnae
Maanga thinga veikkura

Male : Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkamaa

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா
பெண் : மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட
ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா

ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே

பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

ஆண் : நேத்து வர ஆசையிலே
உன்னை பார்க்கையில மனம் ஏங்கலையே
கிட்ட வந்து நிக்கையிலே
தொட்டு போகையில மனம் தாங்கலையே

பெண் : கண்டவுடன் கண்ணுக்குள்ள வந்து
ஒட்டிக்கிட்ட கண்ணு தூங்கலையே
மோகத்துல சிக்கிக்கிட்ட
சின்ன நெஞ்சிக்குள்ள ஆசை தீரலையே

ஆண் : நிலா நிலா வட்ட நிலா
என் பக்கத்தில் வந்து சுட்டுடுச்சே
பெண் : புறா புறா வெள்ள புறா மேலே
குங்குமம் இப்ப கொட்டிக்கிச்சு
ஆண் : முத்துமணி மாலை என் மேலே சிந்திப் போச்சு
பெண் : உள்ளுக்குள்ள மூச்சு உன்னால சூடாச்சு

ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
பெண் : மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

பெண் : முத்தத்தில ரெண்டு வகை
ஒண்ணு கொடுக்கலாம் ஒண்ணு எடுக்கலாம்
மாமனுக்கு ஆசை என்ன
முத்தம் கொடுப்பதா இல்ல எடுப்பதா

ஆண் : பச்சக்கிளி பக்கம் வந்தா
பாடம் சொல்லி தந்தா ரெண்டும் படிக்கலாம்
முத்தத்தில் மூழ்கி கிட்டு
கொஞ்சம் மூச்சடிச்சி முத்து குளிக்கலாம்

பெண் : அய்யோ ஐயோ பத்திக்குமே
உன் மீசையில கன்னம் குத்திக்குமே
ஆண் : பழக பழக ஒத்துக்குமே
உன் கன்னங்கள் ரெண்டும் தித்திக்குமே
பெண் : எதுக்கு வம்பு தாங்காது சின்ன உடம்பு
ஆண் : முள்ளுக்கு பயந்தா பூக்காது ரோசாப்பூ

பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
ஆண் : உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா
பெண் : மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட
ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா

ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே

பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே

ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here