Padi Alappen Endru Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singer : C. S. Jayaraman

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Dialogue : ……………….

Male : Padi alappaen endru paaraala avndhvan
Thadieduthaanadi muthamma
Padi alappaen endru paaraala avndhvan
Thadieduthaanadi muthamma
Avan thadiyeduthum
Adhai thaanghi kondom endru
Kudi keduthaandi muthamma
Avan thadiyeduthum
Adhai thaanghi kondom endru
Kudi keduthaandi muthamma
Avan thadiyeduthum
Adhai thaanghi kondom endru
Kudi keduthaandi muthamma

Male : Thathi thavazhgindra muthu manipillai
Pethu vittaanadi sellammaa
Thathi thavazhgindra muthu manipillai
Pethu vittaanadi sellammaa
Idhai ratha kazhugugal kothi kudithida
Ethanai naalaagum sollammaa
Idhai ratha kazhugugal kothi kudithida
Ethanai naalaagum sollammaa
Ethanai naalaagum sollammaa
Padi alappaen endru paaraala avndhvan
Thadieduthaanadi muthamma

Male : Palapalappena valarndhu vittaan thangha rojaa
Palapalappena valarndhu vittaan thangha rojaa
Ivanai paarthuvittaal
Thoongha mattar enga raaja
Ivanai paarthuvittaal
Thoongha mattar enga raaja
Aalanuppi siraiedukkum koram kaanalaam
Aalanuppi siraiedukkum koram kaanalaam
Adutha naalil kinathu oram
Pinathai paarkalaam
Adutha naalil kinathu oram
Pinathai paarkalaam

Male : Sethu pizhaippadharkkae
Ival muthi pazhuthaaloo
Sethu pizhaippadharkkae
Ival muthi pazhuthaaloo
Indha pathini vaazhvadiyae
Innum ethanai naaladiyoo
Indha pathini vaazhvadiyae
Innum ethanai naaladiyoo

Male : Poovaaghi pinjaagi kaaithu
Poovaaghi pinjaagi kaaithu
Sellum pozhuthaagi vizhunthaayoo saaindhu
Sellum pozhuthaagi vizhunthaayoo saaindhu
Illai naadaala vandhavargal kandu
Kai nadungaamal pottaaroo kondru
Naadaala vandhavargal kandu
Kai nadungaamal pottaaroo kondru
Dhanathandhi dhanathandhi thaanoo
Indha sadhigaara paavikku adhigaaram yaenoo
Dhanathandhi dhanathandhi thaanoo
Indha sadhigaara paavikku adhigaaram yaenoo
Dhanathandhi dhanathandhi thaanoo
Dhanathandhi dhanathandhi thaanoo
Dhanathandhi dhanathandhi thaanoo
Dhanathandhi dhanathandhi thaanoo

பாடகர் : சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

வசனம் : ……………

ஆண் : படி அளப்பேனென்று பாராள வந்தவன்
தடியெடுத்தானடி முத்தம்மா
படி அளப்பேனென்று பாராள வந்தவன்
தடியெடுத்தானடி முத்தம்மா
அவன் தடியெடுத்தும்
அதைத் தாங்கிக் கொண்டோம் என்று
குடி கெடுத்தானடி முத்தம்மா
அவன் தடியெடுத்தும்
அதைத் தாங்கிக் கொண்டோம் என்று
குடி கெடுத்தானடி முத்தம்மா

ஆண் : தத்தித் தவழ்கின்ற முத்து மணிப்பிள்ளை
பெத்து விட்டானடி செல்லம்மா
தத்தித் தவழ்கின்ற முத்து மணிப்பிள்ளை
பெத்து விட்டானடி செல்லம்மா
இதை ரத்தக் கழுகுகள் கொத்திக் குடித்திட
எத்தனை நாளாகும் சொல்லம்மா
இதை ரத்தக் கழுகுகள் கொத்திக் குடித்திட
எத்தனை நாளாகும் சொல்லம்மா
எத்தனை நாளாகும் சொல்லம்மா
படி அளப்பேனென்று பாராள வந்தவன்
தடியெடுத்தானடி முத்தம்மா

ஆண் : பளபளவென வளர்ந்து விட்டான் தங்க ரோஜா
பளபளவென வளர்ந்து விட்டான் தங்க ரோஜா
இவனை பார்த்துவிட்டால்
தூங்க மாட்டார் எங்க ராஜா
இவனை பார்த்துவிட்டால்
தூங்க மாட்டார் எங்க ராஜா
ஆளனுப்பிச் சிறையெடுக்கும் கோரம் காணலாம்
ஆளனுப்பிச் சிறையெடுக்கும் கோரம் காணலாம்
அடுத்த நாளில் கிணத்து ஓரம்
பிணத்தைப் பார்க்கலாம்
அடுத்த நாளில் கிணத்து ஓரம்
பிணத்தைப் பார்க்கலாம்

ஆண் : செத்துப் பிழைப்பதற்கே
இவள் முத்திப் பழுத்தாளோ
செத்துப் பிழைப்பதற்கே
இவள் முத்திப் பழுத்தாளோ
இந்தப் பத்தினி வாழ்வடியே
இன்னும் எத்தனை நாளடியோ
இந்தப் பத்தினி வாழ் வடியே
இன்னும் எத்தனை நாளடியோ

ஆண் : பூவாகிப் பிஞ்சாகிக் காய்த்து
பூவாகிப் பிஞ்சாகிக் காய்த்து
செல்லும் பொழுதாகி விழுந்தாயோ சாய்ந்து
செல்லும் பொழுதாகி விழுந்தாயோ சாய்ந்து
இல்லை நாடாள வந்தவர்கள் கண்டு
கை நடுங்காமல் போட்டாரோ கொன்று
நாடாள வந்தவர்கள் கண்டு
கை நடுங்காமல் போட்டாரோ கொன்று
தனதந்தி தனதந்தி தானோ
இந்தச் சதிகாரப் பாவிக்கு அதிகாரம் ஏனோ……..
தனதந்தி தனதந்தி தானோ
இந்தச் சதிகாரப் பாவிக்கு அதிகாரம் ஏனோ……..
தனதந்தி தனதந்தி தானோ
தனதந்தி தனதந்தி தானோ
தனதந்தி தனதந்தி தானோ
தனதந்தி தனதந்தி தானோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here