Pattu Selai Vaangi Thaaren Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Male : Yae….pattu selai vaangi thaaraen
Aasai kannammaa
Pathilukku enna thaarae
Neeyum sollammaa

Male : Pattu selai vaangi thaaraen
Aasai kannammaa
Pathilukku enna thaarae
Neeyum sollammaa

Female : Ettu panam thuttu thaaraen
Adhukku yae…machchaan
Kattikkittu kaatchi thaaraen
Paaththuppo machchaan

Male : Yae…kazhuththukkeththa kandasaram
Kaazhukku yaeththa paatharasam
Kaadhuthukku maattikka jimikkiyum thodum
Thaaraen nee enna thaarae
Kannammaa sollammaa
Kannammaa sollammaa

Female : Guruvai arisi soraakki
Kozhi kurumaa kariyaakki
Male : Aahaahaa

Female : Guruvai arisi soraakki
Kozhi kurumaa kariyaakki
Tharuven unakku thaaraalamaa
Saappittu yaeppamum vittae
Yae…machchaan po machchaan
Yae…machchaan po machchaan

Male : Pattu selai vaangi thaaraen
Aasai kannammaa
Pathilukku enna thaarae
Neeyum sollammaa

Female : Ettu panam thuttu thaaraen
Adhukku yae…machchaan
Kattikkittu kaatchi thaaraen
Paaththuppo machchaan

Male : Vayiththu pasiyae theernthaalum
Manappasi athanaal aaridumaa
Mayilae kuyilae maragathamae
Oru maarkkamum idarkku ippo
Kannammaa chellammaa

Female : Alattukka venaam nee veenae
Adhukku samayam varumthaanae
Poruththukka chumma
Innum sila naal ponathum
Manappasi theerum yae….machchaan po machchaan

Male : Pattu selai vaangi thaaraen
Aasai kannammaa
Pathilukku enna thaarae
Neeyum sollammaa

Female : Ettu panam thuttu thaaraen
Adhukku yae…machchaan
Kattikkittu kaatchi thaaraen
Paaththuppo machchaan

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஏ…..பட்டுச்சேலை வாங்கித் தாரேன்
ஆசைக் கண்ணம்மா
பதிலுக்கு என்ன தாரே
நீயும் சொல்லம்மா

ஆண் : பட்டுச்சேலை வாங்கித் தாரேன்
ஆசைக் கண்ணம்மா
பதிலுக்கு என்ன தாரே
நீயும் சொல்லம்மா

பெண் : எட்டுப்பணம் துட்டு தாரேன்
அதுக்கு ஏ…..மச்சான்
கட்டிக்கிட்டு காட்சி தாரேன்
பாத்துப்போ மச்சான்

பெண் : எட்டுப்பணம் துட்டு தாரேன்
அதுக்கு ஏ…..மச்சான்
கட்டிக்கிட்டு காட்சி தாரேன்
பாத்துப்போ மச்சான்

ஆண் : ஏ…..கழுத்துக்கேத்த கண்டசரம்
காலுக்கு ஏத்த பாதரசம்
பெண் : ஆஹான்
ஆண் : ஆஹ்…..

ஆண் : ஏ…..கழுத்துக்கேத்த கண்டசரம்
காலுக்கு ஏத்த பாதரசம்
காதுக்கு மாட்டிக்க ஜிமிக்கியும் தோடும்
தாரேன் நீ என்ன தாரே
கண்ணம்மா சொல்லம்மா
கண்ணம்மா சொல்லம்மா

பெண் : குருவை அரிசிச் சோறாக்கி
கோழி குருமா கறியாக்கி
ஆண் : ஆஹாஹா

பெண் : குருவை அரிசிச் சோறாக்கி
கோழி குருமா கறியாக்கி
தருவேன் உனக்கு தாராளமா
சாப்பிட்டு ஏப்பமும் விட்டே
ஏ…..மச்சான் போ மச்சான்
ஏ…..மச்சான் போ மச்சான்

ஆண் : பட்டுச்சேலை வாங்கித் தாரேன்
ஆசைக் கண்ணம்மா
பதிலுக்கு என்ன தாரே
நீயும் சொல்லம்மா

பெண் : எட்டுப்பணம் துட்டு தாரேன்
அதுக்கு ஏ…..மச்சான்
கட்டிக்கிட்டு காட்சி தாரேன்
பாத்துப்போ மச்சான்

ஆண் : வயித்துப் பசியே தீர்ந்தாலும்
மனப்பசி அதனால் ஆறிடுமா
மயிலே குயிலே மரகதமே
ஒரு மார்க்கமும் இதற்கு இப்போ
கண்ணம்மா சொல்லம்மா

பெண் : அலட்டிக்க வேணாம் நீ வீணே
அதுக்கு சமயம் வரும்தானே
பொறுத்துக்க சும்மா
இன்னும் சிலநாள் போனதும்
மனப்பசி தீரும் ஏ..மச்சான் போ மச்சான்

ஆண் : பட்டுச்சேலை வாங்கித் தாரேன்
ஆசைக் கண்ணம்மா
பதிலுக்கு என்ன தாரே
நீயும் சொல்லம்மா

பெண் : எட்டுப்பணம் துட்டு தாரேன்
அதுக்கு ஏ…..மச்சான்
கட்டிக்கிட்டு காட்சி தாரேன்
பாத்துப்போ மச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here