Penn Ullam Kadal Vellam Lyrics
Penn Ullam Kadal Vellam Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by K. Jamuna Rani and Chorus and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal R. Balu.
Singers : K. Jamuna Rani and Chorus
Music by : G. Ramanathan
Lyrics by : Namakkal R. Balu
Penn ullam kadal vellam
Kann minnum azhagilae
Mannellaam isaiyil thullum
Iniya neramithae….
Penn ullam kadal vellam
Kann minnum azhagilae
Mannellaam isaiyil thullum
Iniya neramithae…
Nesamaaga aasai kondu
Paasamodu paadugundraen
Neeraadum meenai polavae naanaaduvaen
Nesamaaga aasai kondu
Paasamodu paadugundraen
Neeraadum meenai polavae naanaaduvaen
Kaadhalaalae mothum ullam
Chorus : Aaa
Female : Geedham paadi aalai vellum
Chorus : Ooo….
Female : Kaadhalaalae mothum ullam
Chorus : Aaa
Female : Geedham paadi aalai vellum
Chorus : Ooo…
Kaaviyam kaattuvaen oviyam theettuvaen
Kaalamaethu neramaethu
Kaanuvomae naam aananthamae
Penn ullam kadal vellam
Kann minnum azhagilae
Mannellaam isaiyil thullum
Iniya neramithae…
Veedum naadum yaethu ingae
Thedumpothu odum engo
Veenaana yaekkam theerumae thaanaagavae
Veedum naadum yaethu ingae
Thedumpothu odum engo
Veenaana yaekkam theerumae thaanaagavae
Vaasamaana poovai ingae
Chorus : Aaa
Female : Nesamaana paarvai angae
Chorus : Ooo
Vaalipam yaenguthae vedhanai neengavae
Jollyaaga keliyaaga
Jodi seravae aananthamae
Penn ullam kadal vellam
Kann minnum azhagilae
Mannellaam isaiyil thullum
Iniya neramithae…
பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : நாமக்கல் ஆர். பாலு
பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
பெண் : நேசமாக ஆசை கொண்டு
பாசமோடு பாடுகின்றேன்
நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்
பெண் : நேசமாக ஆசை கொண்டு
பாசமோடு பாடுகின்றேன்
நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்
பெண் : காதலாலே மோதும் உள்ளம்
குழு : ஆஅ....
பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும்
குழு : ஓஒ.....
பெண் : காதலாலே மோதும் உள்ளம்
குழு : ஆஅ....
பெண் : கீதம் பாடி ஆளை வெல்லும்
குழு : ஓஒ.....
பெண் : காவியம் காட்டுவேன் ஓவியம் தீட்டுவேன்
காலமேது நேரமேது
காணுவோமே நாம் ஆனந்தமே
பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
பெண் : வீடும் நாடும் ஏது இங்கே
தேடும்போது ஓடும் எங்கோ
வீணான ஏக்கம் தீருமே தானாகவே
பெண் : வீடும் நாடும் ஏது இங்கே
தேடும்போது ஓடும் எங்கோ
வீணான ஏக்கம் தீருமே தானாகவே
பெண் : வாசமான பூவை இங்கே
குழு : ஆஅ....
பெண் : நேசமான பார்வை அங்கே
குழு : ஓஒ.....
பெண் : வாசமான பூவை இங்கே
குழு : ஆஅ....
பெண் : நேசமான பார்வை அங்கே
குழு : ஓஒ.....
பெண் : வாலிபம் ஏங்குதே வேதனை நீங்கவே
ஜாலியாக கேலியாக
ஜோடி சேரவே ஆனந்தமே.....
பெண் : பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......