Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Ramalinga Adigalar

Male : Pettra thaaithanai magan maranthaalum
Pettra thaaithanai magan maranthaalum
Pillaiyai perum thaai maranthaalum
Pettra thaaithanai magan maranthaalum
Pillaiyai perum thaai maranthaalum

Male : Uttra thegaththai uyir maranthaalum
Uyirai meviya udal maranthaalum
Pettra thaaithanai magan maranthaalum
Pillaiyai perum thaai maranthaalum….

Male : Kattra nenjagam kalai maranthaalum
Kattra nenjagam kalai maranthaalum
Kangal nindru imaippathu maranthaalum
Nattravarththavar ullirunthu ongum
Nattravarththavar ullirunthu ongum
Namasivayaththai naan maravaenae…
Namasivayaththai naan maravaenae…

பாடகர்  : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்

ஆண் : பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்

ஆண் : உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்..
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்….

ஆண் : கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவர்த்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நற்றவர்த்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here