Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : K. V. Mahavdevan

Female : {Podhigai malai uchiyilae
Purappadum thendral
Aadai pootti veiththa meniyilum
Thavazhnthidum thendral} (2)
Podhigai malai uchiyilae
Purappadum thendral

Female : {Pathi madurai veethiyilae
Valam varum thendral} (2)
Intha pandiyanaar paingiliyai
Theendidum thendral
Podhigai malai uchiyilae
Purappadum thendral

Female : {Kaar kuzhalai neeraatti
Kannirandai thaalaatti} (2)
Thenithazhil muththamittu
Siriththidum thendral
Vanna dhegamengum neereduththu
Thelithidum thendral
Dhegamengum neereduthu
Thelithidum thendral
Podhigai malai uchiyilae
Purappadum thendral

Female : {Kattililae sernthirukkum
Kaadhalargal meniyilae} (2)
Vattamittu paadhai thedi
Mayangidum thendral
Poga vazhiyillaamal vandha vazhi
Suzhandridum thendral
Vazhiyillaamal vandha vazhi
Suzhandridum thendral
Podhigai malai uchiyilae
Purappadum thendral

Male : {Vaan parakkum kodiyinilae
Meen parakkum madurayilae} (2)
Thaan parandhu aatchi seiyum
Thalir mani thendral

Female : Adhu vaan pirandha podhu vandha
Vaaliba thendral
Vaan pirandha podhu vandha
Vaaliba thendral

Male : Podhigai malai uchiyilae
Purappadum thendral
Female : Aadai pootti veiththa meniyilum
Thavazhnthidum thendral
Podhigai malai uchiyilae
Purappadum thendral

Male : {Kanniyargal meniyilae
Kalandhu varum velayilum} (2)
Thannudalai kaattaatha
Thandhira thendral

Female : Aalum thennavarkkum anjaatha
Saagasa thendral
Thennavarkkum anjaatha
Saagasa thendral

Male & Female : Podhigai malai uchiyilae
Purappadum thendral
Aadai pootti veiththa meniyilum
Thavazhnthidum thendral
Podhigai malai uchiyilae
Purappadum thendral

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பொதிகை மலை
உச்சியிலே புறப்படும்
தென்றல் ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல் } (2)
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

பெண் : { பதி மதுரை
வீதியிலே வளம் வரும்
தென்றல் } (2)
இந்த பாண்டியனார்
பைங்கிளியை தீண்டிடும்
தென்றல் பொதிகை மலை
உச்சியிலே புறப்படும் தென்றல்

பெண் : { கார் குழலை
நீராட்டி கண் இரண்டை
தாலாட்டி } (2)
தேனிதழில் முத்தமிட்டு
சிரித்திடும் தென்றல் வண்ண
தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

பெண் : { கட்டிலிலே
சேர்ந்திருக்கும் காதலர்கள்
மேனியிலே } (2)
வட்டமிட்டு பாதை தேடி
மயங்கிடும் தென்றல் போக
வழியில்லாமல் வந்த விழி
சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த விழி
சுழன்றிடும் தென்றல் பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

ஆண் : { வான் பறக்கும்
கொடியினிலே மீன்
பறக்கும் மதுரையிலே } (2)
தான் பறந்து ஆட்சி செய்யும்
தளிர் மணி தென்றல்

பெண் : அது வான் பிறந்த
போது வந்த வாலிப தென்றல்
வான் பிறந்த போது வந்த
வாலிப தென்றல்

ஆண் : பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பெண் : ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

ஆண் : { கன்னியர்கள்
மேனியிலே கலந்து
வரும் வேளையிலும் } (2)
தன்னுடலை காட்டாத
தந்திர தென்றல்

பெண் : ஆளும் தென்னவர்க்கும்
அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத
சாகச தென்றல்

ஆண் & பெண் : பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here