Poomalai Aagaamal Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by Hariharan. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Hariharan
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Poomaalai aagaamal
Pookkal rendu veguthe
Kadhalin thaagaththil
Kangal eeram aaguthae
Yaar thantha saabamo
Nee sollu uyire
Poomaalai aagaamal
Pookkal rendu veguthe
Kadhalin thaagaththil
Kangal eeram aaguthae
Yaar thantha saabamo
Nee sollu uyire
Dhisaiyedhum theriyaamal vizhum
Megam pol aanaen
Un valaiyal thundugalaai
Naan udainthu thool aanaen
Yaar thantha saabamo
Nee sollu uyire
Nee thantha nesam kannukkul neenthiyathu
Thaai thantha paasam imaiyaaga maariyathu
Kannukkingae imaigal
Aanathu enna sumaigal
Paasam ellaam ingae
Vettaveli siraigal
Sogangalai solla
Mozhi ondrum illa…….ooo……
Un kadhal muththathil
Naan kannam nanainthaen
Thaai paalin eeraththil
En ullam karainthaen
Yaar pakkam niyaayamo
Nee sollu uyirae
Poomaalai aagaamal
Pookkal rendu veguthe
Kadhalin thaagaththil
Kangal eeram aaguthae
Yaar thantha saabamo
Nee sollu uyire
Kanneerin eeram
Kannaththil kaayaathaa
Munthaanai oram
Kaikkuttai aagaathaa
Ullam endra ondru
Unnai saerum velai
Thaayin kaigal thaduththaal
Enna seivaen yaezhai
Unmai solla ponaal
Naanae enakkillai….ooo….
Adi paasa koondukkul
Naan maattikkondaenaa
En vaazhkkai koppaikkul
Visham oottri kondaenaa
Yaar thantha saabamo
Nee sollu uyire
Poomaalai aagaamal
Pookkal rendu veguthe
Kadhalin thaagaththil
Kangal eeram aaguthae
Yaar thantha saabamo
Nee sollu uyire….
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : பூமாலை ஆகாமல்
பூக்கள் ரெண்டு வேகுதே
காதலின் தாகத்தில்
கண்கள் ஈரம் ஆகுதே
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே
ஆண் : பூமாலை ஆகாமல்
பூக்கள் ரெண்டு வேகுதே
காதலின் தாகத்தில்
கண்கள் ஈரம் ஆகுதே
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே
ஆண் : திசையேதும் தெரியாமல் விழும்
மேகம் போல் ஆனேன்
உன் வளையல் துண்டுகளாய்
நான் உடைந்து தூள் ஆனேன்
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே
ஆண் : நீ தந்த நேசம் கண்ணுக்குள் நீந்தியது
தாய் தந்த பாசம் இமையாக மாறியது
கண்ணுக்கிங்கே இமைகள்
ஆனது என்ன சுமைகள்
பாசம் எல்லாம் இங்கே
வெட்ட வெளி சிறைகள்
சோகங்களை சொல்ல
மொழி ஒன்றும் இல்லை......ஓஓஓ......
ஆண் : உன் காதல் முத்தத்தில்
நான் கன்னம் நனைந்தேன்
தாய் பாலின் ஈரத்தில்
என் உள்ளம் கரைந்தேன்
யார் பக்கம் நியாயமோ
நீ சொல்லு உயிரே
ஆண் : பூமாலை ஆகாமல்
பூக்கள் ரெண்டு வேகுதே
காதலின் தாகத்தில்
கண்கள் ஈரம் ஆகுதே
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே
ஆண் : கண்ணீரின் ஈரம்
கன்னத்தில் காயாதா
முந்தானை ஓரம்
கைக்குட்டை ஆகாதா
உள்ளம் என்ற ஒன்று
உன்னை சேரும் வேளை
தாயின் கைகள் தடுத்தால்
என்ன செய்வேன் ஏழை
உண்மை சொல்லப் போனால்
நானே எனக்கில்லை......ஓஓஓ.....
ஆண் : அடி பாசக் கூண்டுக்குள்
நான் மாட்டிக் கொண்டேனா
என் வாழ்க்கைக் கோப்பைக்குள்
விஷம் ஊற்றிக் கொண்டேனா
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே.....
ஆண் : பூமாலை ஆகாமல்
பூக்கள் ரெண்டு வேகுதே
காதலின் தாகத்தில்
கண்கள் ஈரம் ஆகுதே
யார் தந்த சாபமோ
நீ சொல்லு உயிரே......