Poomalai Pottu Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala and the music was composed by Vishwanathan- Ramamoorthy.  Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female : Poomaalai pottu pona maama varuvadharkkul
Kaamaalai vandhadhaiyaa vaithiyarae

Male : Ahaan appadiyaa

Female : Poomaalai pottu pona maama varuvadharkkul
Kaamaalai vandhadhaiyaa vaithiyarae

Male : Haan appuram

Female : Maamiyaar vaithu ponaa saamanai vithu tharen
Marundhaedhum podumaiyaa vaithiyarae
Maamiyaar vaithu ponaa saamanai vithu tharen
Marundhaedhum podumaiyaa vaithiyarae

Male : Poduren

Male : Kannai izhandhavalae kattazhagu pen mayilae
Kannai izhandhavalae kattazhagu pen mayilae
Indha kai kanda marundhai
En kai kondu poosinaal
Indha kai kanda marundhai
En kai kondu poosinaal
Kann kanda gunam peralaam

Dialogue : ………………………

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

பெண் : பூமாலை போட்டுப் போன மாமா வருவதற்குள்
காமாலை வந்ததய்யா வைத்தியரே

ஆண் : ஹான் அப்படியா

பெண் : பூமாலை போட்டுப் போன மாமா வருவதற்குள்
காமாலை வந்ததய்யா வைத்தியரே

ஆண் : ஹான் அப்புறம்

பெண் : மாமியார் வைத்துப் போன சாமானை வித்துத் தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே….
மாமியார் வைத்துப் போன சாமானை வித்துத் தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே….

ஆண் : போடுறேன்

ஆண் : கண்ணையிழந்தவளே கட்டழகு பெண் மயிலே
கண்ணையிழந்தவளே கட்டழகு பெண் மயிலே
இந்த கை கண்ட மருந்தை
என் கைக் கொண்டு பூசினால்
கை கண்ட மருந்தை
என் கைக் கொண்டு பூசினால்
கண்கண்ட குணம் பெறலாம்……

வசனம் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here