Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Mayavanathan
……………..
Punnagaiyo poomazhaiyo
Pongi varum thaamaraiyo
Punnagaiyo poomazhaiyo
Pongi varum thaamaraiyo
Maaninamo naadagamo
Matharasi yaar uravo….
Then pothigai santhanamo
Sinthi vizhum senthamizho
Then pothigai santhanamo
Sinthi vizhum senthamizho
Mangaiyarin maaligaiyo
Mannavanin maarbagamo…
Ennai panthaadum nadaiyallavaa
Kanni pazhamaana idhazhalallavaa
Ennai panthaadum nadaiyallavaa
Kanni pazhamaana idhazhalallavaa
Vanthu vilaiyaada manamillaiyaa
Ini vidigindra pozhuthillaiyaa
Naan pennendra ninaivillaiyaa
Idhu pesaatha uravillaiyaa
Naan pennendra ninaivillaiyaa
Idhu pesaatha uravillaiyaa
Ingu vilaiyaada idamillaiyaa
Pozhuthu vidinthaalum namathillaiyaa
Nalla iravillaiyaa
Thendral varavillaiyaa
Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa
Then pothigai santhanamo
Sinthi vizhum senthamizho
Male : Maaninamo naadagamo
Matharasi yaar uravo….
Idhu virigindra malarallavaa
Madhu vazhigindra kudamallavaa
Idhu virigindra malarallavaa
Madhu vazhigindra kudamallavaa
Kayil vizhigindra kaniyallavaa
Innum sariyendru naan sollavaa
: Udal kalvaazhai ilaiyallavaa
Kuzhal kadalora alaiyallavaa
Udal kalvaazhai ilaiyallavaa
Kuzhal kadalora alaiyallavaa
Kadhal pollaatha kalaiyallavaa
Naam poraadum kalamallavaa
Nalla iravillaiyaa
Thendral varavillaiyaa
Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa
Punnagaiyo poomazhaiyo
Pongi varum thaamaraiyo
Female : Mangaiyarin maaligaiyo
Mannavanin maarbagamo…
Male : Punnagaiyo poomazhaiyo….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : மாயவனதன்
பெண் : .......................
ஆண் : புன்னகையோ பூமழையோ
பொங்கி வரும் தாமரையோ
புன்னகையோ பூமழையோ
பொங்கி வரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ...
பெண் : தென்பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
தென்பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ.....
ஆண் : என்னை பந்தாடும் நடையல்லவா
கன்னிப் பழமான இதழல்லவா
என்னை பந்தாடும் நடையல்லவா
கன்னிப் பழமான இதழல்லவா
வந்து விளையாட மனமில்லையா
இனி விடிகின்ற பொழுதில்லையா....
பெண் : நான் பெண்ணென்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
நான் பெண்ணென்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
இங்கு விளையாட இடமில்லையா
பொழுது விடிந்தாலும் நமதில்லையா
ஆண் : நல்ல இரவில்லையா
தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடமில்லையா
பெண் : தென்பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
ஆண் : மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ...
பெண் : இது விரிகின்ற மலரல்லவா
மது வழிகின்ற குடமல்லவா
இது விரிகின்ற மலரல்லவா
மது வழிகின்ற குடமல்லவா
கையில் விழுகின்ற கனியல்லவா
இன்னும் சரியென்று நான் சொல்லவா
ஆண் : உடல் கல்வாழை இலையல்லவா
குழல் கடலோர அலையல்லவா
உடல் கல்வாழை இலையல்லவா
குழல் கடலோர அலையல்லவா
காதல் பொல்லாத கலையல்லவா
நாம் போராடும் களமல்லவா
பெண் : நல்ல இரவில்லையா
தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடமில்லையா
ஆண் : புன்னகையோ பூமழையோ
பொங்கி வரும் தாமரையோ
பெண் : மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ.....
ஆண் : புன்னகையோ பூமழையோ....