Singer : K. Jamunarani

Music by : V. Kumar

Lyrics by : Mayavanathan

Female : Thirumbi paarunga virintha poovunga
Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam

Female : Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu
Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu

Female : Thirumbi paarunga….

Female : Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Thindaadi thaeraadi nadai podavaa
Thaenaagi un maarbil sathiraadavaa
Mandraadi mandraadi jadhi podavaa
Maan pola mayil pola vilaiyaadavaa

Female : Thanga ponvandu thazhuvum poochendu
Engum isaiyundu ellaam undu

Female : Thirumbi paarunga….

Female : Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaiyondru kanigindrathu
Senthaazhai madal ondru virigindrathu
Sevvaazhai kuzhaoyondru kanigindrathu
Vandaadum kuzhal unnai azhaigindrathu
Vaavendru thaenalli theligindrathu

Female : Thanga silaiyundu thaavum kodiyundu
Ingum virunthundu ellaam undu

Female : Thirumbi paarunga virintha poovunga
Kulaiyundu kaniyundu sulaiyundu
Rushiyundu edhuvum ketkalaam
Idamundu paniyundu madhuvundu
Adhuvundu suvai paarkkalaam

Female : Medai palavundu aada manamundu
Inba suvaiyundu iravum undu

Female : Thirumbi paarunga….

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : மாயவனதன்

பெண் : திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்

பெண் : மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு
மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு

பெண் : திரும்பி பாருங்க…….

பெண் : திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
திண்டாடி தேராடி நடை போடவா
தேனாகி உன் மார்பில் சதிராடவா
மன்றாடி மன்றாடி ஜதி போடவா
மான் போல மயில் போல விளையாடவா

பெண் : தங்கப் பொன்வண்டு தழுவும் பூச்செண்டு
எங்கும் இசையுண்டு எல்லாம் உண்டு

பெண் : திரும்பி பாருங்க…….

பெண் : செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது
செவ்வாழை குலையொன்று கனிகின்றது
வண்டாடும் குழல் உன்னை அழைக்கின்றது
வாவென்று தேனள்ளி தெளிகின்றது

பெண் : தங்க சிலையுண்டு தாவும் கொடியுண்டு
இங்கும் விருந்துண்டு எல்லாம் உண்டு….

பெண் : திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க
குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு
ருசியுண்டு எதுவும் கேட்கலாம்
இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு
அதுவுண்டு சுவை பார்க்கலாம்

பெண் : மேடை பலவுண்டு ஆட மனமுண்டு
இன்ப சுவையுண்டு இரவும் உண்டு

பெண் : திரும்பி பாருங்க…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here