Singer : Swarnalatha
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Humming : …………………..
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
Nee thottu thottu
Thee konjam moottanum
Raaththiriyin vedhanaiyai
Pokkanumae vaa vaa
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
Unnai ninaikkira pothae
Moodu maaruthu
Nadu raaththiriyil udambu
Kalrum maaruthu
En iduppa suththi nooru
Minnal oduthu
Oru thuduppu thedi thedi
Padagu vaaduthu
Moochchukkulla puyaladikkuthu
Sela pola manasu
Ippa kalanju ponathu
Vetkam kooda villakku pola
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
Hae vaanavillin azhagu
Malaiyil mattumthaan
Antha porvaiyin azhagu
Iravil mattumthaan
Hae kuttraalam azhagu
Moonu maasam thaan
Inga eppothumae azhagu
Enakku mattumthaan
Ellaamae unakku mattumthaan
Eriyum neruppu anaiyaama
Muththam kodukkaththaan
Haa vidiya vidaiya nanaiya nanaiya
Muththu kulikkaththaan
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
Ada erikkum pothu theriyum
Theeyin vaasanai
Mottu sirikkum pothu theriyum
Poovin vaasanai
Mazhai adikkum pothu theriyum
Mannin vaasanai
Ennai anaikkum pothu theriyum
Pennin vaasanai
Innumenna unakku yosanai
Muzhukka muzhukka paarkka venum
Ilamai vaasanai
Vaada vaada ninaikka venum
Kaaman devanai
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
Nee thottu thottu
Thee konjam moottanum
Raaththiriyin vedhanaiyai
Pokkanumae vaa vaa
Puyaladikkum haah neramithu
Poovukkoru haah porvaikodu
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
முனகல் : ...............................
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு
பெண் : நீ தொட்டு தொட்டு
தீ கொஞ்சம் மூட்டணும்
ராத்திரியின் வேதனையை
போக்கணுமே வா வா
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு
பெண் : உன்னை நினைக்கிற போதே
மூடு மாறுது
நடு ராத்திரியில் உடம்பு
கலரும் மாறுது
பெண் : என் இடுப்ப சுத்தி நூறு
மின்னல் ஓடுது
ஒரு துடுப்பு தேடி தேடி
படகு வாடுது
பெண் : மூச்சுக்குள்ள புயலடிக்குது
சேலப் போல மனசு
இப்ப கலைஞ்சு போனது
வெட்கம் கூட விளக்கு போல
அணைஞ்சு போனது
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு
பெண் : ஹே வானவில்லின் அழகு
மலையில் மட்டும் தான்
அந்த போர்வையின் அழகு
இரவில் மட்டும் தான்
பெண் : ஹே குற்றாலம் அழகு
மூணு மாசம் தான்
இங்கு எப்போதுமே அழகு
எனக்கு மட்டும் தான்
பெண் : எல்லாமே உனக்கு மட்டும் தான்
எறியும் நெருப்பு அணையாம
முத்தம் கொடுக்கத்தான்
ஹா விடிய விடிய நனைய நனைய
முத்து குளிக்கத்தான்
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு போர்வை கொடு
பெண் : அட எறிக்கும் போது தெரியும்
தீயின் வாசனை
மொட்டு சிரிக்கும் போது தெரியும்
பூவின் வாசனை
பெண் : மழை அடிக்கும் போது தெரியும்
மண்ணின் வாசனை
என்னை அணைக்கும் போது தெரியும்
பெண்ணின் வாசனை
பெண் : இன்னுமென்ன உனக்கு யோசனை
முழுக்க முழுக்க பார்க்க வேணும்
இளமை வாசனை
வாடா வாடா நினைக்க வேணும்
காமன் தேவனை
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு போர்வை கொடு
பெண் : நீ தொட்டு தொட்டு
தீ கொஞ்சம் மூட்டணும்
ராத்திரியின் வேதனையை
போக்கணுமே வா வா
பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது
பூவுக்கொரு போர்வை கொடு