Singers : Hariharan and Bhavatharini
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
…………….
Alps malai kaattru vanthu
Nenjil koosuthe
Bbc seithi ellaam
Nammai pesuthae
Michelangelo sirpam
Ingu nadanthu vanthathenna
Babylon thongum thottam
Paniyil nanainthu nindrathenna
Ulagil athisayangal yaezhu
Adhileaen unnai saerkkavillai
Un ilamai thullum azhagai
Shelly keech-um paadavillai
Alps malai kaattru vanthu
Nenjil koosuthe
Bbc seithi ellaam
Nammai pesuthae
Ki. mu ki.pi ellaam pazhasaanathu
Nam kadhal kaalam endrum pudhusaanathu
Atcharegai theerkka regai
Un kaiyil paarkkiraen
GTS dolph system
Un pechchil ketkkiraen
Nee vanthu kiss thanthaa
Nenjukkul kishkindha
Kadhal desam entha pakkam
Konjam sollu
Kadhalin atlas neethaanae
Alps malai kaattru vanthu
Nenjil koosuthe
Bbc seithi ellaam
Nammai pesuthae
Muththam saerkkum
Swish bank un kannamaa
Kadhalin dishney land
Un nenjamaa
Miami beach alaigal
Manasukkul adikkutho
Playboy joke-ku solla
Aasaigal thudikkutho
Nenjamthaan rendaachchu
Neethaanae quickpics
HMT-yin watch-chai pola
Kadhal nenjam unakkena
Naalum thudikkirathae
Alphs malai kaattru vanthu
Nenjil koosuthe
Female : Bbc seithi ellaam
Nammai pesuthae
Michelangelo sirpam
Ingu nadanthu vanthathenna
Female : Babylon thongum thottam
Paniyil nanainthu nindrathenna
Ulagil athisayangal yaezhu
Adhileaen unnai saerkkavillai
Female : Un ilamai thullum azhagai
Shelly keech-um paadavillai
Alphs malai kaattru vanthu
Nenjil koosuthe
Female : Bbc seithi ellaam
Nammai pesuthae
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
பெண் : ...........................
ஆண் : ஆல்ப்ஸ் மலை
காற்று வந்து நெஞ்சில் கூசுதே
பிபிசி செய்தி எல்லாம்
நம்மை பேசுதே
ஆண் : மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பம்
இங்கு நடந்து வந்ததென்ன
பாபிலோனின் தொங்கும் தோட்டம்
பனியில் நனைந்து நின்றதென்ன
ஆண் : உலகில் அதிசயங்கள் ஏழு
அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
உன் இளமை துள்ளும் அழகை
ஷெல்லி கீட்சும் பாட.வில்லை
பெண் : ஆல்ப்ஸ் மலை
காற்று வந்து நெஞ்சில் கூசுதே
பிபிசி செய்தி எல்லாம்..
நம்மை பேசுதே
பெண் : கி.மு கி.பி எல்லாம் பழசானது
நம் காதல் காலம் என்றும் புதுசானது
ஆண் : அட்சரேகை தீர்க்க ரேகை
உன் கையில் பார்க்கிறேன்
ஜிடிஎஸ் டால்பி சிஸ்டம்
உன் பேச்சில் கேட்க்கிறேன்
பெண் : நீ வந்து கிஸ் தந்தா...
நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா..
ஆண் : காதல் தேசம் எந்த பக்கம்
கொஞ்சம் சொல்லு
காதலின் அட்லஸ் நீதானே
பெண் : ஆல்ப்ஸ் மலை
காற்று வந்து நெஞ்சில் கூசுதே
பிபிசி செய்தி எல்லாம்..
நம்மை பேசுதே
ஆண் : முத்தம் சேர்க்கும்
சுவிஸ் பேங்க் உன் கன்னமா
காதலின் டிஸ்னி லேண்டு
உன் நெஞ்சமா
பெண் : மியாமி பீச்சு அலைகள்
மனசுக்குள் அடிக்குதோ
பிளேபாய் ஜோக்கு சொல்ல
ஆசைகள் துடிக்குதோ
ஆண் : நெஞ்சம் தான் ரெண்டாச்சு...
நீதானே...குயிக்பிக்ஸ்
பெண் : HMT யின் வாட்சைப் போல
காதல் நெஞ்சம் உனக்கென
நாளும் துடிக்கிறதே
ஆண் : ஆல்ப்ஸ் மலை
காற்று வந்து நெஞ்சில் கூசுதே
பெண் : பிபிசி செய்தி எல்லாம்..
நம்மை பேசுதே
ஆண் : மைக்கேல்
ஏஞ்சலோவின் சிற்பம்
இங்கு நடந்து வந்ததென்ன
பெண் : பாபிலோனின்
தொங்கும் தோட்டம்
பனியில் நனைந்து நின்றதென்ன
ஆண் : உலகில் அதிசயங்கள் ஏழு
அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
பெண் : நம் இளமை துள்ளும் அழகை
ஷெல்லி கீட்சும் பாடவில்லை
ஆண் : ஆல்ப்ஸ் மலை
காற்று வந்து நெஞ்சில் கூசுதே
பெண் : பிபிசி செய்தி எல்லாம்..
நம்மை பேசுதே......