Singer : Mano
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Vaanam Edhu varaikkum
Edhu varaikum
Vaazhvai rasikka vendum
Adhu varaikkum
Kaattru pogum dhisai
Edhu varaikkum
Siragai virikka vendum
Adhu varaikkum
En vaanam en bhoomi
Engum enthan rajjiyam
Kuil paadum sangeetham
Adhuthaan dhesiya geetham
En vaanam en bhoomi
Engum enthan rajjiyam
Kuil paadum sangeetham
Adhuthaan dhesiya geetham
Nadakkum vazhi pudhusu
Rasikkum manam pudhusu
Vaazhven aayiram vayasu….ah….
Vaanam Edhu varaikkum
Edhu varaikum
Vaazhvai rasikka vendum
Adhu varaikkum
Kaattru pogum dhisai
Edhu varaikkum
Siragai virikka vendum
Adhu varaikkum
Sigaram kaaladiyil
Vaanam tholgalil
Iravum oli kodukkum
Enthan paathaiyil
Ini naan aanaiyittaal
Ulagam kaigalil
Urulum selvamellaam
Enthan paigalil
Kaal kai amukkivida
Rathigalai kooppiduvaen
Indru piranthathai pol
Eppothum vaazhnthiduvaen
Vaazha therinthavan naanae
Vaanam Edhu varaikkum
Edhu varaikum
Vaazhvai rasikka vendum
Adhu varaikkum
Kaattru pogum dhisai
Edhu varaikkum
Siragai virikka vendum
Adhu varaikkum
En vaanam en bhoomi
Engum enthan rajjiyam
Kuil paadum sangeetham
Adhuthaan dhesiya geetham
Nadakkum vazhi pudhusu
Rasikkum manam pudhusu
Vaazhven aayiram vayasu….yae….
Kottum aruvigal
Ennai theduthae
Pattaam poochchigal thottu oduthae
Vaanavil ennidam
Vannam ketkuthae
Vaazhkkai koppaiyil
Inbam thalumputhae
Nadakkum nathigalellaam
Thirumbi paarppathillai
Malarum malarkalellaam
Marupadi pooppathillai
Kavalaigal eppothum illai…yae…
Vaanam Edhu varaikkum
Edhu varaikum
Vaazhvai rasikka vendum
Adhu varaikkum
Kaattru pogum dhisai
Edhu varaikkum
Siragai virikka vendum
Adhu varaikkum
En vaanam en bhoomi
Engum enthan rajjiyam
Kuil paadum sangeetham
Adhuthaan dhesiya geetham
En vaanam en bhoomi
Engum enthan rajjiyam
Kuil paadum sangeetham
Adhuthaan dhesiya geetham
Nadakkum vazhi pudhusu
Rasikkum manam pudhusu
Vaazhven aayiram vayasu….yae….hae…hae…
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : வானம் எது வரைக்கும்
எது வரைக்கும்
வாழ்வை ரசிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : காற்று போகும் திசை
எது வரைக்கும்
சிறகை விரிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : நடக்கும் வழி புதுசு
ரசிக்கும் மனம் புதுசு
வாழ்வேன் ஆயிரம் வயசு......அஹ்....
ஆண் : வானம் எது வரைக்கும்
எது வரைக்கும்
வாழ்வை ரசிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : காற்று போகும் திசை
எது வரைக்கும்
சிறகை விரிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : சிகரம் காலடியில்.....
வானம் தோள்களில்..
இரவும் ஒளி கொடுக்கும்..
எந்தன் பாதையில்
ஆண் : இனி நான் ஆணையிட்டால்..
உலகம் கைகளில்..
உருளும் செல்வமெல்லாம்..
எந்தன் பைகளில்
ஆண் : கால் கை அமுக்கி விட
ரதிகளை கூப்பிடுவேன்..
இன்று பிறந்ததைப் போல்
எப்போதும் வாழ்ந்திடுவேன்
வாழத் தெரிந்தவன் நானே.....
ஆண் : வானம் எது வரைக்கும்
எது வரைக்கும்
வாழ்வை ரசிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : காற்று போகும் திசை
எது வரைக்கும்
சிறகை விரிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : நடக்கும் வழி புதுசு
ரசிக்கும் மனம் புதுசு
வாழ்வேன் ஆயிரம் வயசு... ஏ...
ஆண் : கொட்டும் அருவிகள்..
என்னைத் தேடுதே..
பட்டாம் பூச்சிகள்..தொட்டு ஓடுதே..
ஆண் : வானவில் என்னிடம்..
வண்ணம் கேட்குதே..
வாழ்க்கை கோப்பையில்..
இன்பம் தளும்புதே..
ஆண் : நடக்கும் நதிகளெல்லாம்
திரும்பிப் பார்ப்பதில்லை..
மலரும் மலர்களெல்லாம்
மறுபடி பூப்பதில்லை..
கவலைகள் எப்போதும் இல்லை...ஏ..
ஆண் : வானம் எது வரைக்கும்
எது வரைக்கும்
வாழ்வை ரசிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : காற்று போகும் திசை
எது வரைக்கும்
சிறகை விரிக்க வேண்டும்
அது வரைக்கும்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : என் வானம் என் பூமி
எங்கும் எந்தன் ராஜ்ஜியம்
குயில் பாடும் சங்கீதம்
அதுதான் தேசிய கீதம்
ஆண் : நடக்கும் வழி புதுசு
ரசிக்கும் மனம் புதுசு
வாழ்வேன் ஆயிரம் வயசு... ஏ...ஹே...ஹே...