Puyale Vaa Song Lyrics is the track from Chinna Raja Tamil Film – 1999, Starring Karthik, Roja, Priya Raman and Others. This song was sung by Nithyasree Mahadevan and Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Arivumathi.
Singers : Nithyasree Mahadevan and Krishnaraj
Music Director : Deva
Lyricist : Arivumathi
Puyalae vaa puyalae vaa
Ennai thaakkiya puyalae vaa
Arugae vaa arugae vaa
Aanathu aagattum arugae vaa
En meethu maiyal kondathadi oru kadhal
Kannpattu kaigal neendathadi adhu thedal
Solvathu unmai unmai
Unmaiyai thavira verondrumillai
Puyalae vaa puyalae vaa
Ennai thaakkiya puyalae vaa
Male : Arugae vaa arugae vaa
Aanathu aagattum arugae vaa
Vaanavil unathan udaiyazhago
Vaalipa minnal udal azhago
Nilavinai minjum muga azhago
Nenjinai thulaikkum idaiyazhago
Vaanavil unathan udaiyazhago
Vaalipa minnal udal azhago
Nilavinai minjum muga azhago
Nenjinai thulaikkum idaiyazhago
Mannavaa vellavaa
Unnai naan unnavaa
Ennai nee unnai nee
Minnalaai pinna vaa
Unnilae kooda vaa kangalai mooda vaa
Unnai naan thedavaa inbamena nee vaa
Puyalae vaa puyalae vaa
Ennai thaakkiya puyalae vaa
Female : Arugae vaa arugae vaa
Aanathu aagattum arugae vaa
Kadhalar kangal radiyamo
Kamanin kalvi meediyamo
Azhaginil nee orr adhisayamo
Anbe anaippathil avasaramo
Kadhalar kangal radiyamo
Kamanin kalvi meediyamo
Azhaginil nee orr adhisayamo
Anbe anaippathil avasaramo
Konjuraa konjuraa
Konjalil kenjuraa
Thampuraa thampuraa thottathum empuraa
Kanmaniyai vaatturaa
Kannukkul pootturaa
Sorkkaththai kaatturaa
Sokkum intha manippuraa
Puyalae vaa puyalae vaa
Ennai thaakkiya puyalae vaa
Male : Azhagae vaa azhagae vaa
Aanathu aagattum arugae vaa…
பாடகர்கள் : நித்யஸ்ரீ மற்றும் கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
பெண் : புயலே வா புயலே வா
என்னைத் தாக்கிய புயலே வா
அருகே வா அருகே வா
ஆனது ஆகட்டும் அருகே வா
ஆண் : என் மீது மையல் கொண்டதடி ஒரு காதல்
கண்பட்டு கைகள் நீண்டதடி அது தேடல்
சொல்வது உண்மை உண்மை
உண்மையை தவிர வேறொன்றுமில்லை
பெண் : புயலே வா புயலே வா
என்னைத் தாக்கிய புயலே வா
ஆண் : அழகே வா அழகே வா
ஆனது ஆகட்டும் அருகே வா
ஆண் : வானவில் உந்தன் உடையழகோ
வாலிப மின்னல் உடல் அழகோ
நிலவினை மிஞ்சும் முக அழகோ
நெஞ்சினை துளைக்கும் இடையழகோ
ஆண் : வானவில் உந்தன் உடையழகோ
வாலிப மின்னல் உடல் அழகோ
நிலவினை மிஞ்சும் முக அழகோ
நெஞ்சினை துளைக்கும் இடையழகோ
பெண் : மன்னவா வெல்லவா
உன்னை நான் உண்ணவா
என்னை நீ உன்னை நீ
மின்னலாய் பின்ன வா
உன்னிலே கூட வா கண்களை மூட வா
உன்னை நான் தேடவா இன்பமென நீ வா
ஆண் : புயலே வா புயலே வா
என்னைத் தாக்கிய புயலே வா
பெண் : அருகே வா அருகே வா
ஆனது ஆகட்டும் அருகே வா
பெண் : காதலர் கண்கள் ரேடியமோ
காமனின் கல்வி மீடியமோ
அழகினில் நீ ஓர் அதிசயமோ
அன்பே அணைப்பதில் அவசரமோ
பெண் : காதலர் கண்கள் ரேடியமோ
காமனின் கல்வி மீடியமோ
அழகினில் நீ ஓர் அதிசயமோ
அன்பே அணைப்பதில் அவசரமோ
ஆண் : கொஞ்சுறா கொஞ்சுறா
கொஞ்சலில் கெஞ்சுறா
தம்புரா தம்புரா தொட்டதும் எம்புறா
கண்மணியை வாட்டுறா
கண்ணுக்குள் பூட்டுறா
சொர்க்கத்தை காட்டுறா
சொக்கும் இந்த மணிப்புறா
பெண் : புயலே வா புயலே வா
என்னைத் தாக்கிய புயலே வா
ஆண் : அழகே வா அழகே வா
ஆனது ஆகட்டும் அருகே வா....