Sathiyama Naan Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male : Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam
Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam

Male : En jaan udambil oru jaan vayirae sathiyam
En jaan udambil oru jaan vayirae sathiyam
Oru jaan vayiraal en saan udambae thathuvam
Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam

Male : Nallavarullam thedum bodhu naanayam seraadhu
Naanayam vandhaal adharkkum kooda naanayam irukkadhu
Ullathil thangam undu thangathil ullam illai
Ullathai ingae vaithaan thangathai engae vaithaan

Male : Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam

Male : Kaalam arindhu neram arindhu kadavul tharugindraan
Kaalam arindhu neram arindhu kadavul tharugindraan
Kanniyam nermai paaradhae enakkattalai idukkindraan
Achaana nottai kandaal machaanum maamanum undu
Achaana nottai kandaal machaanum maamanum undu
Ippodhu naanae raaja en pinnae aayiram kooja

Male : Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam
En jaan udambil oru jaan vayirae sathiyam
Oru jaan vayiraal en saan udambae thathuvam
Sathiyama nan solluvathellaam thathuvam
Thathuvamaa naan solluvathellaam sathiyam

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

ஆண் : எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
ஒரு ஜான் வயிறால் எண்சான் உடம்பே தத்துவம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

ஆண் : நல்லவருள்ளம் தேடும்போது நாணயம் சேராது
நாணயம் வந்தால் அதற்கும் கூட நாணயம் இருக்காது
உள்ளத்தில் தங்கம் உண்டு தங்கத்தில் உள்ளம் இல்லை
உள்ளதை இங்கே வைத்தான் தங்கத்தை எங்கே வைத்தான்

ஆண் : சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

ஆண் : காலமறிந்து நேரமறிந்து கடவுள் தருகின்றான்
காலமறிந்து நேரமறிந்து கடவுள் தருகின்றான்
கண்ணியம் நேர்மை பாராதே எனக் கட்டளை இடுகின்றான்
அச்சான நோட்டைக் கண்டால் மச்சானும் மாமனும் உண்டு
அச்சான நோட்டைக் கண்டால் மச்சானும் மாமனும் உண்டு
இப்போது நானே ராஜா என் பின்னே ஆயிரம் கூஜா

ஆண் : சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
அப்பா தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்
எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
ஒரு ஜான் வயிறால் எண்சான் உடம்பே தத்துவம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
ஐயா தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Coolie"Chikitu Song: Click Here