Sembattu Veytti Katti Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Kalaipithan.
Singer : S. C. Krishnan
Music Director : M. Ranga Rao
Lyricist : Kalaipithan
Male : Semmpattu Vetti katti
Sevvanthi poomaalai pottu
Semmpattu Vetti katti
Sevvanthi poomaalai pottu
Senthoora pottum ittu
En en aa….Senthoora pottum ittu
Singaara purusanum vanthaan
Senthoora pottum ittu
En thangamae thangam
Singaara purusanum vanthaan
Male : Vanakkam vanakkam
Adaeyappa mannaaru unga
Aiyya enna sonnaru
Aa….aa…aa….aa…
Adaeyappa mannaaru unga
Aiyya enna sonnaru
Adisayaththa paaththaaraa
Adisayaththa paaththaaraa
Male : Adisayaththa paaththaaraa
Intha ragasiyaththa sonnaaraa
Adisayaththa paaththaaraa
Intha ragasiyaththa sonnaaraa
Adaeyappa mannaaru unga
Aiyya enna sonnaru
Aa….aa…aa….aa…mannaaru
Male : Kalyaanam kalyaanam
Kalyaana oorvalam varum
Ullaasamum tharum
Male : Ezhunthu naan odiduven
Aah ezhunthu naan odiduvaen
Male : ………………
Male : Bedhamai konda mama
Pizhaiththittaai inimael
Intha veedinai nokki neenum
Meendumae vanthittaalae
Saaduvaen unnai naanum
Saduthiyil ingu vitti oduvaai
Unthan udal boomiyil puralum munnae
Male : ……………………
Male : Aaha ahhah
Aalai konjam paaru
Yaehyaeh yaehaehae
Engae vanthae sollu
Male : Eeeh eeeh…eeeee,,,
Ingu innum enna velai
Yaeyaeyaeyaeyhhhh
En veettai vitti odu odu
Eeehyayaa..va va va…..
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : காலைபித்தன்
ஆண் : செம்பட்டு வேட்டிக் கட்டி
செவ்வந்தி பூமாலை போட்டு
செம்பட்டு வேட்டிக் கட்டி
செவ்வந்தி பூமாலை போட்டு
செந்தூரப் பொட்டும் இட்டு
என் என்ஆ…. செந்தூரப் பொட்டும் இட்டு
சிங்கார புருஷனும் வந்தான்……
செந்தூரப் பொட்டும் இட்டு
என் தங்கமே தங்கம்
சிங்கார புருஷனும் வந்தான்……
ஆண் : வணக்கம் வணக்கம்
அடேயப்பா மன்னாரு உங்க
ஐயா என்ன சொன்னாரு
அ……ஆ……அ…..ஆ….
அடேயப்பா மன்னாரு உங்க
ஐயா என்ன சொன்னாரு
அதிசயத்தப் பாத்தாரா
அதிசயத்தப் பாத்தாரா
ஆண் : அதிசயத்தப் பாத்தாரா
இந்த ரகசியத்த சொன்னாரா
அதிசயத்தப் பாத்தாரா
இந்த ரகசியத்த சொன்னாரா
அடேயப்பா மன்னாரு உங்க
ஐயா என்ன சொன்னாரு…
அ……ஆ……அ…..ஆ….மன்னாரு
ஆண் : கல்யாணம் கல்யாணம்
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமும் தரும்
எழுந்து நான் ஓடிடுவேன்
ஆஹ் எழுந்து நான் ஓடிடுவேன்….
ஆண் : …………………………….
ஆண் : பேதைமை கொண்ட மாமா…
பிழைத்திட்டாய் இனிமேல்
இந்த வீடினை நோக்கி நீனும்
மீண்டுமே வந்திட்டாலே
சாடுவேன் உன்னை நானும்
சடுதியில் இங்கு விட்டு ஓடுவாய்….
உந்தன் உடல் பூமியில் புரளும் முன்னே….
ஆண் : ……………………………..
ஆண் : ஆஹஅஹாஹ்……
ஆளைக் கொஞ்சம் பாரு..
ஏஹ்யெஹ்ஏஹேஹே….
எங்கே வந்தே சொல்லு
ஆண் : ஈஈஹ் ஈஈஹ் ..ஈஈஈஈஈ….
இங்கு இன்னும் என்ன வேலை
யெயெயெயெய்ஹ்ஹ்ஹ….
என் வீட்டை விட்டு ஓடு….ஓடு….
ஈஈஹ்யயா…..வ வ வ….
