Singer : Bombay Jayashri
Music by : Shaan Rahman
Lyrics by : Karthik Netha
Seyyea
En sirage…!
Silirpae
Sudar poove…!
Arul vaazhvil veesume
Porul yaavum koodume
Unakenna
Aaraari raaroo
Aaraari raaroo
Madiyil eduthu vidiyal paadume
Humming : …………
Ulle oor eeram
Uruvaagum neram
Kanneerin vali yaavum
Suvaiyaagi pogum
Eppothum kaanum
Edhuvondrum maarum
Inithu thungamma
Kollai pona oar manam
Annai aana oar ganam
Unakena
Aaraari raaroo
Unakena aaraari raaroo
Unakena aaraari raaroo
Aaraari raaroo
Uyiril surakum….
Arul vaazhvil veesuthe
Udal poothu koosuthe
Unakenna
Aaraari raaroo
Aaraari raaroo
Unadhu virupam
Ennai eendrathe
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : சேயே
என் சிறகே…!
சிலிர்பே
சுடர் பூவே…!
பெண் : அருள் வாழ்வில் வீசுமே
பொருள் யாவும் கூடுமே
உனக்கென
ஆராரி ராரோ
ஆராரி ராரோ
மடியில் எடுத்து விடியல் பாடுமே
பெண் : ...............
பெண் : உள்ளே ஓர் ஈரம்
உருவாகும் நேரம்
கண்ணீரின் வலி யாவும்
சுவையாகி போகும்
பெண் : எப்போதும் காணும்
எதுவொன்றும் மாறும்
இனிது தூங்கம்மா
பெண் : கொள்ளை போன ஓர் மனம்
அன்னை ஆன ஒர் கணம்
உனக்கென்ன ஆராரி ராரோ
உனக்கென்ன ஆராரி ராரோ
உனக்கென்ன ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உயிரில் சுரக்கும்….
பெண் : அருள் வாழ்வில் வீசுதே
உடல் பூத்து கூசுதே
உனக்கென்ன
ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உனது விருப்பம்
என்னை ஈன்றதே