Singers : Mano and K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Muthulingam
Music : ……………
Sindhu paadum
Chinna poongkuyile
En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Sindhu paadum
Chinna poongkuyile
En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Ho ohohohoh
Sindhu paadum
Chinna poongkuyile
En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Ho ohoh
Un maeni thoda
Thendral vanthatho
Udalai theendum neram
Manam kadal pola
Alai mothum
Innaalil varum anthi neram
Pudhumai kathaigal peasum
Ilam malarin vaasam veesum
Poovaname nee varave
Vaaliba naal ithuve
Poovaname nee varave
Vaaliba naal ithuve
Ne mottai mella
Thotaai poovaanthey
Sindhu paadum
Chinna poongkuyile
En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Ho ohoh
Sindhu paadum
Chinna poongkuyile
Male : Ahaahaa
Female : En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Humming : ……………….
Nenjoraom idham thanthaaro
Nizhalaai kalakkum jeavan
Vizhi vazhiyaai saerum devan
Kannoram nitham vanthaaro
Azhagai vaanil thoovi
En ilamai vaazhvin devi
Unnulagam en idhayam
Nee athil vaazha vaa
Male : Ponnualgan en idhayam
Nee athil vaazha vaa
Female : Thanjam thanthaai
Nenjam neeye naam vaazhalaam
Sindhu paadum
Chinna poongkuyile
En ennam pole
Nenjil aada nitham vaa mayile
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Nadhyil neenthi vaa pon mayile
Idhazhil yaenthi vaan senthaene
Female & Male : Ho ohohohoh
Lallalala lallalala lalala lallalala
Lallalala lallalala lallalala lallalala
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்
இசை : ...............
ஆண் : சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
ஆண் : சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
ஆண் : நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
பெண் : ஹோ ஓஓஓஒ
சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
பெண் : நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
ஆண் : ஹோ ஓஓஓஒ
ஆண் : உன் மேனி தொட
தென்றல் வந்ததோ
உடலைத் தீண்டும் நேரம்
மனம் கடல் போலே
அலை மோதும்
பெண் : இந்நாளில் வரும்
அந்தி நேரம்தான்
புதுமை கதைகள் பேசும்
இளம் மலரின் வாசம் வீசும்
ஆண் : பூவனமே நீ வரவே
வாலிப நாள் இதுவே
பூவனமே நீ வரவே
வாலிப நாள் இதுவே
பெண் : நீ மொட்டை மெல்லத்
தொட்டாய் பூவானதே
ஆண் : சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
ஆண் : நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
பெண் : ஹோ ஓஓஓஒ
சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
ஆண் : ஆஹா
பெண் : என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
முனங்கல் : ...................
பெண் : நெஞ்சோரம்
இதம் தந்ததாரோ
நிழலாய் காக்கும் ஜீவன்
விழி வழியாய் சேரும் தேவன்
ஆண் : கண்ணோரம்
நிதம் வந்ததாரோ
அழகை வானில் தூவி
என் இளமை வாழ்வின் தேவி
பெண் : உன்னுலகம் என் இதயம்
நீ அதில் வாழ வா
ஆண் : பொன்னுலகம் என் இதயம்
நீ அதில் வாழ வா
பெண் : தஞ்சம் தந்தாய்
நெஞ்சம் நீயே நாம் வாழலாம்
ஆண் : சிந்து பாடும்
சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
பெண் : நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
ஆண் : நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
இருவர் : ஹோ ஓஓஓஒ
லல்லால லல்லாலலா லல்லால லல்லாலலா
லல்லால லல்லாலலா லல்லால லல்லாலலா