Sirunagai Valar Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : Jikki
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Sirunagai valar sogusulla singaarane
Sam sam sam peraananthamae
Aanantham maebi anbaaga paadu
Kilukilu pani malar kann vizhiodu
Kilukilu….
Female : Sirunagai valar sogusulla singaarane
Sam sam sam peraananthamae
Aanantham maebi anbaaga paadu
Kilukilu pani malar kann vizhiodu
Kilukilu….
Female : Bandu melam doli thaalam
Vaaththiyangal paar
Band-u melam doli thaalam
Vaaththiyangal paar
Kondu vanthaen naanumae
Paaraayo aada vaaraayo
Female : Nee azhuthaal poonai varumingae paar
Nee azhuthaal poonai varumingae paar
Joraai naanae aadugiraen
Melaamenthaen anbaana raja
Paaraalum thuraiyaagum neeyae
Kilukilu pani malar kann vizhiodu
Kilukilu….
Female : Chittupillai
Muththu muththu paappaavellaam
Odi vanthu theduthae paaraayo
Aada vaaraayo
Female : Chittupillai
Muththu muththu paappaavellaam
Odi vanthu theduthae paaraayo
Aada vaaraayo
Female : Vinthaigal seivaai en kannae
Thamaashaa ellaam seivaayae
Vinthaigal seivaai en kannae
Thamaashaa ellaam seivaayae
Melaamenthan thenpaangu raja
Paaraalum thuraiyaagum neeyae
Kilukilu pani malar kann vizhiodu
Kilukilu….
Female : Sirunagai valar sogusulla singaarane
Sam sam sam peraananthamae
Aanantham maebi anbaaga paadu
Kilukilu pani malar kann vizhiodu
Kilukilu pani malar kann vizhiodu
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே
சம் சம் சம் பேரானந்தமே
ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
கிளுகிளு…..
பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே
சம் சம் சம் பேரானந்தமே
ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
கிளுகிளு…..
பெண் : பேண்டு மேளம் டோலி தாளம்
வாத்தியங்கள் பார்
பேண்டு மேளம் டோலி தாளம்
வாத்தியங்கள் பார்
கொண்டு வந்தேன் நானுமே
பாராயோ ஆட வாராயோ
பெண் : நீ அழுதால் பூனை வருமிங்கே பார்
நீ அழுதால் பூனை வருமிங்கே பார்
ஜோராய் நானே ஆடுகிறேன்
மேலாமெந்தன் அன்பான ராஜா
பாராளும் துரையாகும் நீயே
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
கிளுகிளு….
பெண் : சிட்டுப்பிள்ளை
முத்து முத்து பாப்பாவெல்லாம்
ஓடி வந்து தேடுதே பாராயோ
ஆட வாராயோ
பெண் : சிட்டுப்பிள்ளை
முத்து முத்து பாப்பாவெல்லாம்
ஓடி வந்து தேடுதே பாராயோ
ஆட வாராயோ
பெண் : விந்தைகள் செய்வாய் என் கண்ணே
தமாஷா எல்லாம் செய்வாயே
விந்தைகள் செய்வாய் என் கண்ணே
தமாஷா எல்லாம் செய்வாயே
மேலாமெந்தன் தென்பாங்கு ராஜா
பாராளும் துரையாகும் நீயே
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
கிளுகிளு….
பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே
சம் சம் சம் பேரானந்தமே
ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு
கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு


