Singers : Mano and Harini
Music Director : Deva
Lyricist : Vaali
Humming : …………………
Thalathalakure sridevi
Thudikuthu en aavvi
Padamedukuthu sun tv
Paatedukuthu M tv
Amadi na chinna poo vedicha
Daavvadippen
Ippo ooruthadi jollu
Jollu jollu
Thalathalakure sridevi
Thudikuthu en aavvi
Padamedukuthu sun tv
Paatedukuthu M tv
Hoi hoi…….
Music : ………………
Humming : …………………….
Suttuvecha uppu kandam
Kittathile nikkayile
Sappu kotti thinna vantha
Thappu enna poonkuiley
Humming : ………………..
Hoi patcha thanni naan kudichu
Patthu maasam aayiduchu
Mochakotta meen kozhamba
Vecha ennna maankuyile
Patiniya vaikaathey
Paavi manam thaangaathu
Vatta nila kaayurappo
Vaaadukiren thoongaathu
Paai virikaathey
Ennapathi paatedukaathey
Ho raapagala enna sutthi
Roundu adikaathey
Ada pitham unakku muthi kidakku
Ratha kodhippu utcham irukku
Kaathu karuppu baathichu irukku
Male : Adadaaaaa
Humming : ………..
Chorus : Va va va Chella kili
Vaayaadum chinna kili hoi
…………….
Hoi vallal pettha
Ponnukku thaan
Yemma inthe kanja thanam
Ullathellaam alli alli
kudutha enna ketta vidum
……………………
Hoi thanga mani sithirame
Thoothukudi muthiname
Sekku pola unnavanthu
Suthurrathu en maname
Aavaniyil aalaana
Achu vellam nee thaane
Poo udambil melae aada
Thavaniya thanthene
Naan thoduvena
Thavaniya ne koduthaaley
Hey parakkkuthu paaru solakkolla
Bommayin maele
Adiye
Chumma kaathu kedanthu
Vaethu vandinja
Saami sirikkum boomi sirikkum
Ooru sirikkum neeru sirikkum
Hey hey hey hey hey
Thalathalakure sridevi
Thudikuthu en aavvi
Padamedukuthu sun tv
Paatedukuthu M tv
Amadi na chinna poo vedicha
Daavvadippen
Ippo ooruthadi jollu
Jollu jollu
Male humming : ……………..
Chorus : Aathadi pappaali
Thalladum thakkaali….
பாடகர்கள் : மனோ மற்றும் ஹரிணி
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : .....................
ஆண் : தளதளக்குற ஸ்ரீதேவி
துடிதுடிக்குது என் ஆவி
படமெடுக்குது சன் டிவி
பாட்டெடுக்குது எம் டிவி
ஆண் : அம்மாடி நா சின்னப் பூ வெடிச்சா
டாவ் அடிப்பேன்
இப்ப ஊறுதடி ஜொள்ளு
ஜொள்ளு ஜொள்ளு
ஆண் : தளதளக்குற ஸ்ரீதேவி
துடிதுடிக்குது என் ஆவி
படமெடுக்குது சன் டிவி
பாட்டெடுக்குது எம் டிவி
ஹோய் ஹோய் .......
இசை : ..................
முனங்கல் : .........................
ஆண் : சுட்டு வெச்ச உப்புக்கண்டம்
கிட்டத்திலே நிக்கையிலே
சப்புக் கொட்டி தின்ன வந்தா
தப்பு என்ன பூங்குயிலே
முனங்கல் : ....................
ஆண் : ஹோய் பச்சத்தண்ணி நான் குடிச்சு
பத்து மாசம் ஆயிடுச்சு
மொச்சக் கொட்ட மீன் கொழம்ப
வெச்சா என்ன மாங்குயிலே
ஆண் : பட்டினியா வைக்காதே
பாவி மனம் தாங்காது
வட்ட நிலா காயுறப்போ
வாடுகிறேன் தூங்காது
பெண் : பாய் விரிக்காதே
என்னப் பத்தி பாட்டெடுக்காதே
ஹே ராப்பகலாக என்னச் சுத்தி
ரவுண்டு அடிக்காதே
பெண் : அட பித்தம் உனக்கு முத்திக் கெடக்கு
ரத்தக் கொதிப்பு உச்சம் இருக்கு
காத்து கருப்பு பாதிச்சிருக்கு
ஆண் : அடடடடடடடா
ஆண் முனங்கல் : ...........
குழு : வா வா வா செல்லக்கிளி
வாயாடும் சின்னக்கிளி ஹோய்
முனங்கல் : ................
ஆண் : ஹேய் வள்ளல் பெத்த
பொண்ணுக்குத்தான்
ஏம்மா இந்தக் கஞ்சத்தனம்
உள்ளதெல்லாம் அள்ளி அள்ளி
குடுத்தா என்ன கெட்டா விடும்
முனங்கல் : ........................
ஆண் : ஹோய் தங்கமணி சித்திரமே
தூத்துக்குடி முத்தினமே
செக்குப் போல உன்ன வந்து
சுத்துறது என் மனமே
ஆண் : ஆவணியில் ஆளான
அச்சு வெல்லம் நீதானே
பூ உடம்பில் மேல ஆட
தாவணியத் தந்தேனே
பெண் : நான் தொடுவேனா
தாவணிய நீ கொடுத்தாலே
ஹே பறக்குது பாரு சோலக்கொல்ல
பொம்மையின் மேலே
ஆண் : அடியே
பெண் : சும்மா காத்துக் கெடந்து
வேத்து வடிஞ்சா
சாமி சிரிக்கும் பூமி சிரிக்கும்
ஊரு சிரிக்கும் நீரு சிரிக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : தளதளக்குற ஸ்ரீதேவி
துடிதுடிக்குது என் ஆவி
படமெடுக்குது சன் டிவி
பாட்டெடுக்குது எம் டிவி
ஆண் : அம்மாடி நா சின்னப் பூ வெடிச்சா
டாவ் அடிப்பேன்
இப்ப ஊறுதடி ஜொள்ளு
ஜொள்ளு ஜொள்ளு
ஆண் முனங்கல் : .................
குழு : ஆத்தாடி பப்பாளி
தள்ளாடும் தக்காளி....