Singers : Mano and Anuradha Sriram
Music Director : Deva
Lyricist : Vaali
Humming : ………………….
Thoppul enna
Theppa kulamo….Aaja aaja
Sottum thaenthaan
Kattum maramo..Vava vava
Paaarvaiyum pattachu
Vaervaiyum vittachu
Heyi Vaaliba minasaram
Paainthathu ingae yamma yappa
Tension tension kaadhal tension
Humming : ……………….
Music : …………………..
Kannil rosu vitta rosu
Kattil rosu vittu paesu
Mael : Sollum paaru tv newsu
VEllum cashu thalaiyaattu
Otturappa
Sundaathey saataiyathaan
Female : Otturappo pannathey
Settaiyathaan
Ne sonnapadi kaettu
Naan sorkathaiyum paarthu
Oru sokku podi pottayo
Tjotta patta
Female : Aasai loveu aalai kavvu
Male : Thoppul enna theppa kulamo….Oh oh.
Humming : …………………
Mitvham meethi vittudaama
Motham neey edukaatha
Male : Poosai neram aasaikethu
Ration cardu thandukaathey
Vai vedicha poovaaga naan irukka
Male : Oivedukka maatamaal kan vizhikka
Female : Ne thotta idam paathi
Kai vitta idam meethi
Thee suttathu pol kothikaathey
Male : Yamma …. yappa…
Female : Ullam kaettkum uttcha kattam
Thoppul enna
Theppa kulamo….Aaja aaja
Sottum thaenthaan
Kattum maramo..Vava vava
Paaarvaiyum pattachu
Vaervaiyum vittachu
Male : Heyi Vaaliba minasaram
Paainthathu ingae
Female : yamma yappa
Male : Tension tension kaadhal tension
Thoppul enna
Theppa kulamo….
Humming : ……………..
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ......................
ஆண் : தொப்புள் என்ன
தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா
சொட்டும் தேன் தான்
கட்டும் மரமோ.....வாவா வாவா
ஆண் : பார்வையும் பட்டாச்சு
வேர்வையும் விட்டாச்சு
ஹேய் வாலிப மின்சாரம்
பாய்ந்தது இங்கே யம்மா யப்பா
டென்சன் டென்சன் காதல் டென்சன்
முனங்கல் : ...................
இசை : .......................
பெண் : கண்ணில் ரேஸூ விட்ட ரோசு
கட்டில் ரேஸூ விட்டுப் பேசு
ஆண் : சொல்லும் பாரு டிவி நியூஸூ
வெல்லும் கேஸூ தலையாட்டு
பெண் : ஒட்டுறப்போ
சுண்டாதே சாட்டையத்தான்
ஆண் : ஒட்டுறப்போ பண்ணாதே
சேட்டையத்தான்
பெண் : நீ சொன்னபடி கேட்டு
நான் சொர்க்கத்தையும் பார்த்து
ஒரு சொக்குப்பொடி போட்டாயோ
ஆண் : தொட்டா பட்டா
பெண் : ஆசை லவ்வு ஆளை கவ்வு
ஆண் : தொப்புள் என்ன தெப்பக் குளமோ....ஓ ஓ
முனங்கல் : .....................
பெண் : மிச்சம் மீதி விட்டுடாம
மொத்தம் நீயே எடுக்காதே
ஆண் : பூசை நேரம் ஆசைக்கேது
ரேஷன் கார்டு தடுக்காதே
பெண் : வாய் வெடிச்ச பூவாக நானிருக்க
ஆண் : ஓய்வெடுக்க மாட்டாமல் கண் விழிக்க
பெண் : நீ தொட்ட இடம் பாதி
கை விட்ட இடம் மீதி
தீ சுட்டது போல் கொதிக்காதோ
ஆண் : யம்மா.....யப்பா.....
பெண் : உள்ளம் கேட்கும் உச்சக்கட்டம்
ஆண் : தொப்புள் என்ன
தெப்பக் குளமோ....ஆஜா ஆஜா
சொட்டும் தேன் தான்
கட்டும் மரமோ.....வாவா வாவா
பெண் : பார்வையும் பட்டாச்சு
வேர்வையும் விட்டாச்சு
ஆண் : ஹேய் வாலிப மின்சாரம்
பாய்ந்தது இங்கே
பெண் : யம்மா யப்பா
ஆண் : டென்சன் டென்சன்
காதல் டென்சன்
தொப்புள் என்ன தெப்பக் குளமோ....
முனங்கல் : .................