Thangachi Thangachi Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Krishnaraj and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singers : Krishnaraj and Anuradha Sriram
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
…………….
Thangachchi thangachchi thanga thangachchi
Eppothum annanthaanae thangai un katchi
Thangachchi thangachchi thanga thangachchi
Eppothum annanthaanae thangai un katchi
Kannukkul pappa neeyae
Sonnaenmaa keppaai neeyae
Neeyindri naanum illai
Aasai paasam ellaam neeyae…ae…ae…ae…aei..
Annan oru koyilammaa
Male : Thangai adhil jeevanamma
Male : Thangachchi thangachchi thanga thangachchi
Eppothum annanthaanae thangai un katchi
Kaayaatha kaanagaththae…yae…yae…yae…
Kaayaatha kaanagaththae nindrulaavum kaarigaiyae
Kaayaatha kaanagaththae nindrulaavum kaarigaiyae
Vanthirukkaen pullimaanai thedi
Kandathundo kallikkottai saechchi
Namma saechchi…
Muzhu nilavaiththaanae peaerththeduththu
Nettri meethu pottu vaippaen
Raasaththi polaththaan vaippaenae
Antha kadalaiththaanae mondu vanthu
Paathaoojai senju vaippaen
Oorelaam paer solla vaippaenae
Raththapaasam sirantha pasam
Maththa paasam veliyil vesham
Female : Oru kodiyil iru pookkal
Oru vaasam athu veesum
Thaaippaalil pooththa pookkal naamae
Haehaehae haei haei
Annan oru koyilammaa
Male : Thangai adhil jeevanamma
Male : Thangachchi thangachchi thanga thangachchi
Eppothum annanthaanae thangai un katchi
Naan thaayin kaala thottaththillai
Thaalaattiththaan kettathillai
Thaalaattu paattuththaan paadammaa
Naan thanthai paasam kandathillai
Sontha pantham yaarumillai
Annanthaan un pola aagumaa
Pennil poovaai pirantha poovae
Vetti veraai manakkum verae
Female : En annan oru mannan
En deivam kula deivam
Dhinam kaaval nindru kaappaai neeyae…
Annan oru koyilammaa
Male : Thangai adhil jeevanamma
Male : Thangachchi thangachchi thanga thangachchi
Eppothum annanthaanae thangai un katchi
Kannukkul pappa neeyae
Sonnaenmaa keppaai neeyae
Neeyindri naanum illai
Aasai paasam ellaam neeyae…ae…ae…ae…aei..
Annan oru koyilammaa
Male : Thangai adhil jeevanamma
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
குழு : .....................
ஆண் : தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி
தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி
ஆண் : கண்ணுக்குள் பாப்பா நீயே
சொன்னேன்மா கேப்பாய் நீயே
நீயின்றி நானும் இல்லை
ஆசை பாசம் எல்லாம் நீயே.....ஏ......ஏ....ஏ...ஏய்...
பெண் : அண்ணன் ஒரு கோயிலம்மா
ஆண் : தங்கை அதில் ஜீவனம்மா
ஆண் : தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி
ஆண் : காயாத கானகத்தே...ஏ....ஏ....ஏ.....
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
வந்திருக்கேன் புள்ளிமானை தேடி
கண்டதுண்டோ கள்ளிக்கோட்டை சேச்சி
நம்ம சேச்சி....
ஆண் : முழு நிலவைத்தானே பேர்த்தெடுத்து
நெற்றி மீது பொட்டு வைப்பேன்
ராசாத்தி போலத்தான் வைப்பேனே
பெண் : அந்தக் கடலைத்தானே மொண்டு வந்து
பாதபூஜை செஞ்சு வைப்பேன்
ஊரெல்லாம் பேர் சொல்ல வைப்பேனே
ஆண் : ரத்தப்பாசம் சிறந்த பாசம்
மத்த பாசம் வெளியில் வேஷம்
பெண் : ஒரு கொடியில் இரு பூக்கள்
ஒரு வாசம் அது வீசும்
தாய்ப்பாலில் பூத்த பூக்கள் நாமே......
ஹேஹேஹே ஹேய் ஹேய்
பெண் : அண்ணன் ஒரு கோயிலம்மா
ஆண் : தங்கை அதில் ஜீவனம்மா
ஆண் : தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி
ஆண் : நான் தாயின் காலத் தொட்டதில்லை
தாலாட்டித்தான் கேட்டதில்லை
தாலாட்டு பாட்டுத்தான் பாடம்மா
பெண் : நான் தந்தை பாசம் கண்டதில்லை
சொந்த பந்தம் யாருமில்லை
அண்ணன்தான் உன் போல ஆகுமா
ஆண் : பெண்ணில் பூவாய் பிறந்த பூவே
வெட்டி வேராய் மணக்கும் வேரே
பெண் : என் அண்ணன் ஒரு மன்னன்
என் தெய்வம் குல தெய்வம்
தினம் காவல் நின்று காப்பாய் நீயே......
பெண் : அண்ணன் ஒரு கோயிலம்மா
ஆண் : தங்கை அதில் ஜீவனம்மா
ஆண் : தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி
ஆண் : கண்ணுக்குள் பாப்பா நீயே
சொன்னேன்மா கேப்பாய் நீயே
நீயின்றி நானும் இல்லை
ஆசை பாசம் எல்லாம் நீயே..ஏ..ஏ..ஏ..ஏய்...
பெண் : அண்ணன் ஒரு கோயிலம்மா
ஆண் : தங்கை அதில் ஜீவனம்மா