Thangaduraiye Engal Song Lyrics is a track from Thanga Durai Tamil Film– 1972, Starring S. S. Rajendran, Master Sekar, A. V. M. Rajan, Junior Balaiah, Senthamarai, K. K. Sounder, Sowkar Janaki, M. S. Sundaribai and Shanmugasundari. This song was sung by T. M. Soundarajan, P. Susheela and L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan, P. Susheela and L. R. Eswari

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male : Thangaduraiye engal tamizhae
Thangam pondra singaduraiye
Varuga varuga vaazhga
Chorus : Varuga varuga vaazhga

Female : Thangaduraiye engal tamizhae
Thangam pondra singaduraiye
Varuga varuga vaazhga
Chorus : Varuga varuga vaazhga

Female : Thangaduraiye engal tamizhae
Thangam pondra singaduraiye
Varuga varuga vaazhga

Female : Oorukullae suttipillai ennum
Perai kondaai
Nattukullae veerapillai ennum
Perai kandaai
Chorus : Nattukullae veerapillai ennum
Perai kandaai

Female : Vaada engal raja
Nalla theera vettri veera
Chorus : Vaada engal raja
Nalla theera vettri veera

Male : Thayagathai kakka vandha aiyaavae
Sendhamil annavae
Engalin thalapadhiyai
Vaazhtha vandhom onnaavae
Chorus : Engalin thalapadhiyai
Vaazhtha vandhom onnaavae

Male : Thayagathai kakka vandha aiyaavae
Sendhamil annavae
Engalin thalapadhiyai
Vaazhtha vandhom onnaavae

Male : Udan pirandha thambathigalin
Arivu kannai thirandhu vachu
Chorus : Udan pirandha thambathigalin
Arivu kannai thirandhu vachu
Male : Nalladhum kettadhu
Solli koduthavan neeyae

Female : Indha ulagathukorr oli vilakku
Thamizharukkorr thani vilakku
Chorus : Indha ulagathukorr oli vilakku
Thamizharukkorr thani vilakku
Female : Ulladhai unnidam
Alli koduthom thaayae

Male : Thayagathai kakka vandha aiyaavae
Sendhamil annavae
Engalin thalapadhiyai
Vaazhtha vandhom onnaavae
Chorus : Engalin thalapadhiyai
Vaazhtha vandhom onnaavae

Female : Veerathirumaganae unnai
Dhinam hinam edhirpaarthen
Vettri kalaingan vandhaan
Enavae annai varavettren

Female : Thilagam neeyena ulagam sollum
Vaazhiya en maganae
Dhesam kaatha maganai neengal
Vaazhnthungal tamizhargalae
Male : Vaazhnthungal tamizhargalae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தங்கதுரையே எங்கள் தமிழே
தங்கம் போன்ற சிங்கத்துரையே
வருக வருக வாழ்க
குழு : வருக வருக வாழ்க

பெண் : தங்கதுரையே எங்கள் தமிழே
தங்கம் போன்ற சிங்கத்துரையே
வருக வருக வாழ்க
குழு : வருக வருக வாழ்க

பெண் : தங்கதுரையே எங்கள் தமிழே
தங்கம் போன்ற சிங்கத்துரையே
வருக வருக வாழ்க

பெண் : ஊருக்குள்ளே சுட்டிப் பிள்ளை என்னும்
பேரைக் கொண்டாய்
நாட்டுக்குள்ளே வீரப்பிள்ளை என்னும்
பேரைக் கண்டாய்
குழு : நாட்டுக்குள்ளே வீரப்பிள்ளை என்னும்
பேரைக் கண்டாய்

பெண் : வாடா எங்கள் ராஜா
நல்ல தீரா வெற்றி வீரா
குழு : வாடா எங்கள் ராஜா
நல்ல தீரா வெற்றி வீரா

ஆண் : தாயகத்தைக் காக்க வந்த ஐயாவே
செந்தமிழ் அண்ணாவே
எங்களின் தளபதியை
வாழ்த்த வந்தோம் ஒண்ணாவே
குழு : எங்களின் தளபதியை
வாழ்த்த வந்தோம் ஒண்ணாவே

ஆண் : தாயகத்தைக் காக்க வந்த ஐயாவே
செந்தமிழ் அண்ணாவே
எங்களின் தளபதியை
வாழ்த்த வந்தோம் ஒண்ணாவே

ஆண் : உடன் பிறந்த தம்பிகளின்
அறிவுக் கண்ணை திறந்து வச்சு
குழு : உடன் பிறந்த தம்பிகளின்
அறிவுக் கண்ணை திறந்து வச்சு
ஆண் : நல்லதும் கெட்டதும்
சொல்லிக் கொடுத்தவன் நீயே

பெண் : இந்த உலகத்துக்கோர் ஒளிவிளக்கு
தமிழருக்கோர் தனி விளக்கு
குழு : இந்த உலகத்துக்கோர் ஒளிவிளக்கு
தமிழருக்கோர் தனி விளக்கு
பெண் : உள்ளதை உன்னிடம்
அள்ளிக் கொடுத்தோம் தாயே

ஆண் : தாயகத்தைக் காக்க வந்த ஐயாவே
செந்தமிழ் அண்ணாவே
எங்களின் தளபதியை
வாழ்த்த வந்தோம் ஒண்ணாவே
குழு : எங்களின் தளபதியை
வாழ்த்த வந்தோம் ஒண்ணாவே

பெண் : வீரத்திருமகனே உன்னை
தினம் தினம் எதிர்பார்த்தேன்
வெற்றிக் கலைஞன் வந்தான்
எனவே அன்னை வரவேற்றேன்

பெண் : திலகம் நீயென உலகம் சொல்லும்
வாழிய என் மகனே
தேசம் காத்த மகனை நீங்கள்
வாழ்த்துங்கள் தமிழர்களே
ஆண் : வாழ்த்துங்கள் தமிழர்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here